Worksheetsபாரதியார் விழா புதிர்ப்போட்டி
Total questions: 25
Worksheet time: 8mins
பாரதியார் எப்போது பிறந்தார்?
23 செப்டம்பர் 1879
15 ஜூலை 1893
7 மே 1861
11 டிசம்பர் 1882
பாரதியார் எந்த நாட்டில் பிறந்தார்?
சிங்கப்பூர்
பாகிஸ்தான்
இலங்கை
இந்தியா
பாரதியாரின் முதல் கவிதை எது?
வைகை பாதை
பாரதியாரின் பாதை
கண்ணனின் காதல் கவிதை
சித்தியின் சிறு பாதை
பாரதியார் மொத்தம் எத்தனைப் படைப்புகளைப் படைத்துள்ளார்?
42
50
37
25
பாரதியார் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் இக்கூற்றுகளைக் கொண்டவை.இவற்றில் எது சரியானவை?
i. தமிழர் நலன்,
ii இந்திய விடுதலை,
iii பெண் விடுதலை,
iv சாதி மறுப்பு,
i , ii , iii
i , ii , iv
ii , iii , iv
i, ii, iii, iv
பாரதியாாின் இயற்பெயா் ----------------
கனகசுப்புரத்தினம்
சுப்பிரமணியன்
எத்திராசலு
கண்ணதாசன்
எட்டயபுர மன்னரால் பாரதியாருக்குப் -------------- பட்டம் வழங்கப்பட்டது
பரணி
கலைமாமணி
பாரதி
ரத்தினசபாபதி
பாரதியார் தம் கவிதைகள் மூலம்----- உணர்வை ஊட்டினார்
அடிமை
விடுதலை
பாரதியார் காணி நிலம் பாடலில் அவரது---- பற்றி கூறுகிறார்.
கனவு இல்லம்
கனவு பாடல்
பாரதியின் வேறு பெயர்
முண்டாசு கவிஞர்
புரட்சிக்கவிஞர்
பாரதியாரின் பெற்றோர்
சின்னசாமி, இலக்குமி அம்மாள்
கனகசபை ,இலக்குமி அம்மாள்
பாரதியார் பிறந்த ஊர்
எட்டயபுரம்
புதுச்சேரி
பாரதியாருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
சரி
தவறு
பாரதியார் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ------பணியில் சேர்ந்தார்
தலைமையாசிரியர்
தமிழ் ஆசிரியர்
இதழாசிரியர்
பாரதிதாசன் பாரதியார் மீது கொண்ட பற்றினால் தமது பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்
சரி
பிழை
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என்ற வரிகளை எழுதியவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
பாரதியார்------- உரிமைக்காகப் பாடினார்
மண்,பெண்
மனிதன் ,விலங்கு
பாரதியாரின் துணைவியாரின் பெயர் என்ன?
செல்லம்மாள்
கண்ணம்மாள்
பாஞ்சாலி சபதம், அழகின் சிரிப்பு, மூதுரை இவற்றில் எது பாரதியார் இயற்றிய நூல்?
பாஞ்சாலி சபதம்
அழகின் சிரிப்பு
மூதுரை
தமிழ் இதழியல் துறையில் முதன் முதலாகக் கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் பாரதி.
சரி
பிழை
பாரதியார் எத்தனையாவது வயதில் காலமானார்?
49
29
39
59
மகாகவி பாரதியார் பகவத் கீதையைத் தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்தார்.
சரி
பிழை
கீழ்க்காணும் படைப்புகள் யாவும் மகாகவி பாரதியாரால் எழுதப்பட்டவை. ஒன்றைத் தவிர....
கண்ணன் பாட்டு
குயில் பாட்டு
பாப்பா பாட்டு
தென்றல் பாட்டு
புதிய ஆத்திச்சூடி பாரதியாரால் இயற்றப்பட்டது அல்ல.
சரி
பிழை
சிறுவயதில் பாரதியார் __________என்று செல்லமாக அழைக்கப்பட்டார்?
மகாகவி
பாரதி
சுப்பையா
முண்டாசு
