Font size
Worksheetsநேர்மை ஆண்டு 4
Total questions: 28
Worksheet time: 14mins
அண்டை வீட்டாரிடம் பொய் கூறலாகாது.
சரி
தவறு
தேவை கருதி அண்டை வீட்டாரை ஏமாற்றலாம்.
சரி
தவறு
கைம்மாறு எதிர்பார்த்து அண்டை வீட்டாருக்கு உதவி செய்ய வேண்டும்.
சரி
தவறு
அஞ்சல்காரர் ஒப்படைத்த பரிசுப் பொருளை அண்டை வீட்டாரிடம் தவறாமல் ஒப்படைக்க வேண்டும்.
சரி
தவறு
அண்டை வீட்டாரிடம் பொய் உரைப்பதால் நம்பிக்கையில்லாத் தன்மை ஏற்படும்.
சரி
தவறு
அண்டை வீட்டாரிடம் போலியான அன்பையே வெளிப்படுத்த வேண்டும்.
சரி
தவறு
அண்டை அயலாரின் உடைமைகளுக்கு ஆசைப்படக்கூடாது.
சரி
தவறு
நேர்மையான அண்டை அயலார் என்றுமே நமக்கு மனநிறைவை அளிக்கக்கூடியவர்.
சரி
தவறு
நேர்மை என்றால் என்ன?
நமது செயலில் உண்மையும் நாணயமும் உளத்தூய்மையும் கொண்டிருக்க வேண்டும்.
செய்த தவற்றை ஒப்புக்கொள்ளுதல்.
பிறரது பொருளை உரிமையோடு எடுத்துப் பயன்படுத்துதல்.
எந்தச் சூழல் நேர்மைப் பண்பினை விளக்குகிறது?
அக்காவின் எழுதுகோலை உடைத்த நீ செய்த தவற்றை ஒப்புக்கொள்ள வேண்டும்.
அம்மாவுக்கு வீட்டு வேலைகளைச் செய்ய உதவுதல்.
கடையில் பொருள்களை வாங்கிய பிறகு மீதப் பணத்தை வைத்துக்கொள்ளுதல்.
நீயும் உன் நண்பனும் ஒரு பணப்பையைக் கண்டு எடுக்கிறீர்கள். நீ என்ன செய்வாய்?
பணத்தை எடுத்துக் கொண்டு பணப்பையை வீசி விடுவேன்.
பிறரது பொருளை எடுக்க மாட்டேன்.
பணப்பையைப் பெற்றோரின் உதவியுடன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பேன்.
எது நேர்மைப் பண்பினை விளக்கவில்லை?
தூற்றுதல்
உண்மை
உளத்தூய்மை
அனுமதி
பள்ளி முடிந்து அமுதன் கேளிக்கை மையத்திற்குச் செல்கிறான். இவனிடம் நேர்மைப் பண்பு உள்ளதா?
ஆம்
இல்லை
எது நேர்மையாக இருப்பதனால் ஏற்படும் நன்மைகள்?
பதவியும் புகழும் தேடி வரும்
வெற்றிகள் குவியும்
மன நிம்மதி ஏற்படும்
பிறருக்கு நம் மீது மரியாதை ஏற்படும்.
ஆசிரியர் கொடுக்கும் பாடத்தைச் சுயமாகச் செய்வேன்.
சரி
பிழை
அப்பா தவறுதலாக அதிகமாக பணம் கொடுத்தால் என்ன செய்வாய்?
நானே எடுத்துக் கொள்வேன்.
சேமித்து வைப்பேன்.
மீதப் பணத்தை அப்பாவிடமே கொடுத்துவிடுவேன்.
ஆசிரியர் கட்டுரை எழுதும் பயிற்சியை வழங்குகிறார். எது நேர்மையான வழியைக் காட்டுகிறது?
நண்பனின் புத்தகத்தைப் பார்த்து எழுதுவேன்.
மாதிரி கட்டுரை புத்தகத்தைப் பார்த்து எழுதுவேன்.
அண்ணனிடம் கலந்துரையாடி செய்வேன்.
அம்மா கொடுக்கும் பணத்தில் நான் தங்கைக்குக் கொஞ்சமாகதான் வழங்குவேன்.
சரி
பிழை
கணி வகுப்பில் யாரும் இல்லாத நேரத்தில் தன் தோழியின் புத்தகப்பையிலிருந்து பணத்தைத் திருடினாள்.
காவல்காரர் சாலையில் பிடிப்பட்ட அந்நபரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டார்.
என் அப்பா கீழே கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்தார்.
நான் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் பள்ளிக்கு வரமுடியவில்லை என ஆசிரியரிடம் பொய் கூறினேன்.
பள்ளிக் குடியினரிடம் போலித்தனமான உறவும் நடிப்பும் கூடாது. _____________________ இருக்க வேண்டும்.
நம்பிக்கைக்கு
நேர்மையாக
நீதியுடன்
_____________________ நடந்து கொண்டால் நம்மை பள்ளிக்குடியினர் விரும்புவர்.
நம்பிக்கைக்கு
நேர்மையாக
நீதியுடன்
சரியான சூழலைத் தேர்ந்தெடு
கண்டெடுத்த பொருளை உரியவரிடம் நேர்மையாக ஒப்படைத்தல்.
பொருள்கள் வாங்க கூடுதல் பணம் வாங்குதல்.
கூறிய இரகசியத்தை மற்றவரிடம் கூறாமல் இருத்தல்.
நீ என்ன செய்வாய்?
உரியவரிடம் ஒப்படைத்தல்
அதிலுள்ள பணத்தை எடுத்துக் கொள்வேன்
காவல் துறை அதிகாரியிடம் கொடுப்பேன்
பள்ளிக்குடியினரிடம் உண்மையைப் பேசினால் ________________
கோபம் வரும்
குற்ற உணர்வோடு வாழ நேரிடும்
நம்மீது மதிப்பும் மரியாதையும் கூடும்
ஏன் நேர்மையாக இருக்க வேண்டும்? ஏன்?
அனைவரும் நம்மை நம்புவர்
மதிப்பும் மரியாதையும் உயரும்
அனைவரும் கோபம் கொள்வர்
