NEW
Font size
WorksheetsOnline Assessment Term-1 IV stad Tamil
Total questions: 30
Worksheet time: 15mins
அன்னைத் தமிழே பாடலின் ஆசிரியர் யார்?
1.கவிமணி
2.நா.காமராசன்
3.பாரதியார்
சொல்லில் விளையாட சொல்லித் தந்தவள் _____ ஆவாள்.
தமிழ்மொழி
ஆங்கிலம்
தெலுங்கு
அன்னை+ தமிழே-என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?
அன்னந்தமிழே
அன்னைத்தமிழே
அன்னைதமிழே
என்னில் என்ற சொல்லின் பொருள் என்ன?
உனக்குள்
நமக்குள்
எனக்குள்
ஆவி என்ற சொல்லின் பொருள் என்ன?
உயிர்
அம்மா
அப்பா
புகழ் என்ற சொல்லின் எதிர்ச் சொல் என்ன?
இகழ்
பாராட்டு
துன்பம்
தமிழில் தொடங்கும் பெயரைக் கண்டுபிடிக்க?
கனிமொழி
கபிலன்
தமிழரசன்
சாலையோரத்தில் விழுந்து கிடந்த பழத்தின் நிறம் என்ன?
மஞ்சள்
கருப்பு
சிவப்பு
பனை மரத்தின் உறுப்புகள் எத்தனை?
10
14
12
பனை மரத்தின் வேறு பெயர் என்ன?
ஓலை
நடுமரம்
கற்பகத்தரு
நிலத்தடி நீர்மட்டம் உயர காரணமாக அமைவது எது?
அரசமரம்
ஆலமரம்
பனைமரம்
பால் எத்தனை வகைப்படும்?
ஏழு
ஒன்பது
ஐந்து
விஜயநகர அரசின் அவைப் புலவர் யார்?
கம்பர்
இளங்கோவடிகள்
தெனாலிராமன்
விழாக்கோலமாக இருந்த நகரத்தின் பெயர் என்ன?
விஜயநகரம்
புகார் நகரம்
சோழ நகரம்
அரசர்கள் குருவிக்கு எத்தனை இறக்கைகள் இருக்க வேண்டும் என கூறினார்கள்?
ஐந்து
பத்து
ஏழு
அரசரும் ,அமைச்சர்களும் கூடும் இடம் என்ன?
கோவில்
அரண்மனை
வீடு
இரண்டெடுத்து இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?
இரண்+ டெடுத்து
இரண்டு+ எடுத்து
இரண்டெ+எடுத்து
மணி+ பயறு என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?
மணிபயறு
மணிப்பயறு
மணப்பயறு
அமுதவாணன் யாரிடம் ஆசி வாங்கினான்?
யானை
புலி
சிங்கம்
அமுதவாணன்,தன் தாத்தாவுடன் சென்ற இடம் என்ன?
கடைத்தெரு
வாரச்சந்தை
திருவிழா
ஆசி என்ற சொல்லின் பொருள் என்ன?
புகழ்ந்து
மகிழ்ந்து
வாழ்த்து
குரைக்கின்ற நாய் _____
கடிக்கும்
குழையும்
கடிக்காது
அமுதவாண் தாத்தா விடம் தங்கைக்கு என்ன கேட்டான்?
பந்து
பலூன்
பம்பரம்
பழச்சாறு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் எது?
பழம்+ சாறு
பழச்+ சாறு
பழ+ சாறு
நிலவும் ,விண்மீன்களும் வானில் தெரியும் நேரம் என்ன?
காலை
மதியம்
இரவு
திணை எத்தனை வகைப்படும்?
ஐந்து
மூன்று
இரண்டு
பண்டைய இலக்கியங்கள் பற்றி தெரிந்துக் கொள்ள பெரிதும் உதவியது எது?
வரைபடம்
ஓலைச்சுவடிகள்
செய்தித்தாள்
ஒரே பொருள் தரும் சொல்லை கண்டுபிடிக்க?(மகுடம்)
அரசி
தலை
கிரீடம்
ஒரே பொருள் தரும் சொல்லை கண்டுபிடிக்க?(அம்மா)
குழந்தை
அன்னை
சிறுமி
கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில பழமொழியை தமிழில் கண்டுபிடிக்க?(No pain no gain)
பதறாத காரியம் சிதறாது
உழைப்பின்றி ஊதியமில்லை
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
