wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tol Grade 4 - 2

Total questions: 27

Worksheet time: 27mins

Name
Class
Date
1.
யாழ்ப்பாணத்தை ஆண்ட இறுதி மன்னன் யார்?
a)
சங்கிலியன்
b)
பண்டாரவன்னியன்
c)
எல்லாளன்
d)
குலோத்துங்கன்
2.
ஐம்பொறிகள் எவை?
a)
மெய், வாய், கண், மூக்கு, செவி
b)
மெய், வால், கண், மூக்கு, செவி
c)
மெய், கண், வாய், செவி, கால்
d)
மெய், வாய், கண், கழுத்து, செவி
3.
ஐம்பெரும் பூதங்கள் எனப்படுபவை எவை?
a)
நிலம், நீர், தீ, காற்று, வானம்.
b)
நிலம், நீர், தீ, கடல், வானம்
c)
மெய், வாய், கண், மூக்கு, செவி
d)
மெய், வாய், கண், கழுத்து, செவி
4.
மஞ்ஞை என்ற சொல் குறிக்கும் பறவை எது?
a)
மயில்
b)
கிளி
c)
கோழி
d)
பருந்து
5.
ஞமலி என்னும் சொல் குறிக்கும் விலங்கு எது?
a)
நாய்
b)
பூனை
c)
யானை
d)
கழுதை
6.
ஆண் யானையைக் களிறு என்பதுபோல பெண் யானையை எவ்விதம் அழைப்பர்?
a)
பிடி
b)
பெளிறு
c)
பெட்டை
d)
பிணை
7.
'ஆ' எனப்படும் வீட்டு விலங்கு எது?
a)
பசு
b)
நாய்
c)
பூனை
d)
யானை
8.
கணவன் என்பதன் பெண்பால் சொல் என்ன?
a)
மனைவி
b)
கணவி
c)
மாணவி
d)
துணைவி
9.
கிளவி என்பதற்கான ஒத்த சொல் ஒன்றைத் தருக?
a)
மொழி
b)
செய்யுள்
c)
எழுத்து
d)
கிளி
10.
காராளர் அல்லது ஏராளர் என அழைக்கப்படுபவர் யார்?
a)
உழவர்
b)
மீனவர்
c)
மீகாமன்
d)
புலவர்
11.
உழவன் என்பதன் எதிர்ப்பாற் சொல் யாது?
a)
உழத்தி
b)
உழவி
c)
மறத்தி
d)
குறத்தி
12.
தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்றைக் கூறுக
a)
சிலம்பாட்டம்
b)
கிளித்தட்டு
c)
கிட்டிப்புள்
d)
உதைபந்தாட்டம்
13.
தமிழரின் வீரவிளையாட்டுகளில் ஒன்றைக் கூறுக?
a)
ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு)
b)
சிலம்பாட்டம்
c)
கிளித்தட்டு
d)
கோலாட்டம்
14.
வீதி என்பதற்கு ஒத்த வேறுசொல் யாது?
a)
பாதை
b)
கடை
c)
ஊதுகுழல்
d)
பாதி
15.
சூடிக்கொடுத்த நாச்சியார் என அழைக்கப்படுபவர் யார்?
a)
ஆண்டாள்
b)
திலகவதியார்
c)
ஔவையார்
d)
வேலு நாச்சியார்
16.
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
a)
மறைமலை அடிகள்
b)
தேவநேயப்பாவாணர்
c)
பாரதிதாசன்
d)
ஆறுமுகநாவலர்
17.
தாய் என்பதற்குரிய ஒத்தசொல் ஒன்றைக் கூறு
a)
அம்மா, அன்னை, ஐயை
b)
ஆய்
c)
சேய்
d)
அப்பா
18.
பாஞ்சாலி சபதம் எழுதியவர் யார்?
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
விவேகாநந்தர்
d)
கபிலர்
19.
முத்தமிழ் எவை?
a)
இயல், இசை, நாடகம்
b)
எழுத்து, சொல், பொருள்
c)
அறம், பொருள், இன்பம்
d)
உயிர், மெய், உயிர்மெய்
20.
மயிலுக்கும் போர்வை ஈந்த மன்னன் யார்?
a)
பேகன்
b)
அதியமான்
c)
பாரி
d)
ஓரி
21.
அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு 44ஆண்டுகள் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் யார்?
a)
எல்லாளன்
b)
பண்டாரவன்னியன்
c)
சங்கிலியன்
d)
வீரபாண்டிய கட்டப்பொம்மன்
22.
மலையும் மலை சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்?
a)
குறிஞ்சி
b)
முல்லை
c)
மருதம்
d)
நெய்தல்
23.
கடலும் கடல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்?
a)
நெய்தல்
b)
முல்லை
c)
குறிஞ்சி
d)
மருதம்
24.
வயலும் வயல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்?
a)
மருதம்
b)
நெய்தல்
c)
குறிஞ்சி
d)
முல்லை
25.
மணலும் மணல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்?
a)
பாலை
b)
முல்லை
c)
நெய்தல்
d)
மருதம்
26.
காடும் காடு சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்?
a)
முல்லை
b)
பாலை
c)
குறிஞ்சி
d)
மருதம்
27.
புதிய ஆத்திசூடி எழுதியவர் யார்?
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
வள்ளுவர்
d)
ஔவையார்