Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tol Vina Vidai 4_1

Total questions: 25

Worksheet time: 25mins

Name
Class
Date
1.
தமிழ் எழுத்துக்களின் வகைகள் எவை?
a)
உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம்
b)
உயிர், மெய், முதல், ஆய்தம்
c)
உயிர், மெய், உயிர்மெய், ஆயிதம்
d)
மெய், உயிர்மெய், ஆய்தம், குறில்
2.
தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்களில் குறில் எழுத்துகள் எத்தனை?
a)
ஐந்து (5)
b)
ஆறு (6)
c)
ஏழு (7)
d)
பன்னிரண்டு (12)
3.
தமிழ் மொழியின் மெய் எழுத்துகள் எத்தனை?
a)
பதினெட்டு (18)
b)
ஐந்து (5)
c)
பன்னிரண்டு (12)
d)
முப்பது (30)
4.
தமிழ் மொழியில் எத்தனை எழுத்துகள் உள்ளன?
a)
இருநூற்று நாற்பத்தேழு (247)
b)
முப்பது (30)
c)
இருநூற்றுப்பதினாறு (216)
d)
இருநூற்று அறுபத்தேழு (267)
5.
தமிழ் மொழியில் எத்தனை உயிர்மெய் எழுத்துகள் உள்ளன?
a)
இருநூற்றிப் பதினாறு (216)
b)
இருநூற்றுப் பதினான்கு
c)
இருநூற்று முப்பத்தொன்பது
d)
இருநூற்று நாற்பத்தேழு
6.
வல்லின மெய்யெழுத்துகள் எவை?
a)
க், ச், ட், த், ப், ற்
b)
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
c)
க், ச், ட், த், ப், ந்
d)
ய், ர், ல், வ், ழ், ள்
7.
இடையின மெய்யெழுத்துகள் எவை?
a)
ய், ர், ல், வ், ழ் ள்
b)
க், ச், ட், த், ப், ற்
c)
க், ச், ட், த், ப், ந்
d)
ங், ஞ், ண், ந், ம், ன்
8.
மெல்லின மெய்யெழுத்துகள் எவை?
a)
ங், ஞ், ண், ந், ம், ன்
b)
ய், ர், ல், வ், ழ் ள்
c)
ய், ர், ல், வ், ழ் ன்
d)
க், ச், ட், த், ப், ற்
9.
இயல், இசை, நாடகம் என்பவற்றை எவ்வாறு அழைப்பார்கள்?
a)
முத்தமிழ்
b)
முக்கலை
c)
முந்நீர்
d)
காப்பியம்
10.
பண்டைய தமிழ் இலக்கண நூல் எது?
a)
தொல்காப்பியம்
b)
நன்னூல்
c)
திருக்குறள்
d)
நாலடியார்
11.
தொல்காப்பியத்தில் உள்ள மூன்று அதிகாரங்களும் எவை?
a)
எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்
b)
எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், யாப்பதிகாரம்
c)
எழுத்ததிகாரம், யாப்பதிகாரம், அணியதிகாரம்
d)
அறம், பொருள், இன்பம்
12.
முப்பால் நூல் என அழைக்கப்படும் நூல் எது?
a)
திருக்குறள்
b)
சிலப்பதிகாரம்
c)
தொல்காப்பியம்
d)
மணிமேகலை
13.
திருக்குறளின் முப்பெரும் பிரிவுகளும் எவை?
a)
அறம், பொருள், இன்பம்
b)
எழுத்து, சொல், பொருள்
c)
மா, பலா, வாழை
d)
புகார், மதுரை, வஞ்சி
14.
திருக்குறளில் ஒரு அதிகாரத்தில் எத்தனை குறட் பாக்கள் உள்ளன?
a)
பத்து (10)
b)
பதினெட்டு (18)
c)
நூற்று முப்பத்து மூன்று (133)
d)
ஆயிரத்து முந்நூற்று முப்பது
15.
ஒளவையார் எழுதிய நூல்களில் ஒன்றன் பெயரைத் தருக?
a)
ஆத்திசூடி
b)
சிலப்பதிகாரம்
c)
திருக்குறள்
d)
நன்னூல்
16.
ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த மன்னன் யார்?
a)
அதியமான்
b)
பாரி
c)
திருவள்ளுவர்
d)
பண்டாரவன்னியன்
17.
முல்லைக்குத் தேர் ஈந்த மன்னன் யார்?
a)
பாரி
b)
அதியமான்
c)
இளங்கோ அடிகள்
d)
சீத்தலைச் சாத்தனார்
18.
தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியங்களும் எவை?
a)
சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி
b)
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, திருக்குறள்
c)
சிலப்பதிகாரம், குண்டலகேசி, சீவகசிந்தாமணி, மணிப்பிரவாளம், வளையாபதி
d)
சிலப்பதிகாரம், குண்டலகேசி, வளையாபதி, சிவபுராணம், மணிமேகலை
19.
மணிமேகலை என்னும் நூலை இயற்றியவர் யார்?
a)
சீத்தலைச் சாத்தனார்
b)
கம்பர்
c)
இளங்கோ அடிகள்
d)
திருவள்ளுவர்
20.
கண்ணகி கதையைப் பாடும் பெருங்காப்பியத்தின் பெயர் யாது?
a)
சிலப்பதிகாரம்
b)
கோவலன்
c)
சீவக சிந்தாமணி
d)
திருக்குறள்
21.
கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்?
a)
கம்பர்
b)
திருவள்ளுவர்
c)
தொல்காப்பியர்
d)
பாரதியார்
22.
யாழ் நூலை எழுதியவர் யார்?
a)
சுவாமி விபுலாநந்தர்
b)
ஆறுமுகநாவலர்
c)
தொல்காப்பியர்
d)
யாழ்வேந்தன்
23.
ஆறுமுகநாவலர் எழுதிய பாடநூல்களுள் ஒன்றைக் கூறுக?
a)
பாலபோதினி
b)
சிலப்பதிகாரம்
c)
திருக்குறள்
d)
பாலமாடம்
24.
'வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே...' என்ற பாடலைப் பாடியவர் யார்?
a)
சுப்பிரமணிய பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
சுவாமி விவேகாநந்தர்
d)
மகாகவி உருத்திரமூர்த்தி
25.
மகாகவி என அழைக்கப்படும் ஈழத்துக் கவிஞர் யார்?
a)
மகாகவி உருத்திரமூர்த்தி
b)
மகாகவி பாரதியார்
c)
மகாகவி காளிதாசன்
d)
மகாகவி உதயணன்