WorksheetsTamil- Final Test Quis - Grade IV
Total questions: 25
Worksheet time: 2hrs 5mins
What is the english meaning of புதுச்சட்டை
New rope
New shirt
New kerchief
Happy New year
Find the nedil for the word நிலம்
நலம்
நாம்
நீண்டு
நீலம்
Find the பன்மை word for தவளை
தாவளை
தாளம்
தபால்கள்
தவளைகள்
" வண்ணத்துப்பூச்சிகள் உயரப் பறக்கின்றன"
ஒருமை கண்டுபிடி
வண்ணத்துப்பூச்சி
வாணத்துப்பூச்சி
வவளப்பூச்சி
வாண்டூ
எதிர்சொல் கண்டுபிடி -
சிறிய , அழுகிறாள், உள்ளே
பெரிய , ஓடுகிறாள், உள்ளே
பெரிய , சிரிக்கிறாள் , வெளியே
சிறிய , சிரிக்கிறாள், வெளியே
None of the above
உரிய எதிர்ச்சொல்லை எழுதுக -
" சித்தப்பா கேள்வி கேட்டார் "
சாவி
சாப்பாடு
பதில்
புதிர்
புகைப்படத்தை விளக்குக
மேசையில் உள்ள தட்டில் ஆப்பிள் மற்றும் திராட்சை இருக்கிறது
மேசையில் உள்ள பாத்திரத்தில் ஆப்பிள் மற்றும் பலாப்பழம் இருக்கிறது
படத்துடன் சொல்லை இணைக்க
நீச்சல்
குதித்தல்
மேசைப்பந்து
ஓடுதல்
பெண்பால் கண்டுபிடி -
தாத்தா , தம்பி , அவன்
பாட்டி , அக்கா, அவள்
சித்தி, தங்கை , அவர்
பாட்டி, அக்கா, அவர்
பாட்டி, தங்கை, அவள்
ஆண்பால் கண்டுபிடி -
இளவரசி , சிறுமி, பாடகி
அரசன், சிறுவன், பாடகி
அரசன், மாணவன், பாடகன்
இளவரசன், சிறுவன், பாடல்
இளவரசன், சிறுவன், பாடகன்
விலங்கின் பெயர் என்ன
நீர்யானை
காண்டாமிருகம்
முள்ளம்பன்றி
திமிங்கிலம்
மூவிடப்பெயர்கள் - நாங்கள் தொலைக்காட்சி ---------- ?
பார்க்கிறோம்
பார்க்கிறான்
பார்த்தேன்
பார்ப்பேன்
Choose the meaning of the thirukural -
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு.
Quick as the hand protecting the body, friendship acts to help a friend in need
Quick as the hand helps to eat food, friendship acts to help a bypasser in need.
Quick as the hand fixing a slipping garment, Friendship acts to help a friend in need
None of the above
காலம் கண்டுபிடி -
1) நேற்று மாலா பாடம் படித்தால்
2) நான் இப்பொழுது எழுதிக்கொண்டு இருக்கிறான்
பனிக்காலம்
கோடைகாலம்
இறந்தகாலம்
எதிர்காலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
இறந்தகாலம்
நிகழ்காலம்
காலத்தை மாற்றி எழுதுக -
"மயில் நேற்று நடனம் ஆடியது "
மயில் நாளை நடனம் ________?
ஆடும்
ஆடுகிறது
ஓடும்
போகும்
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
______________________________________?
Complete the thirukural
நாண பணம் செய்துவிடல்
நாண நன்றி செய்துவிடல்
நாண நன்னயம் செய்துவிடல்
நாண நலம் செய்துவிடல்
In which festival -
மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் பூசுவார்கள்
போகி பொங்கல்
சித்திரை திருநாள்
மாட்டு பொங்கல்
தீபாவளி
Which english month is "Thai Month "?
December mid - January mid
February mid - March mid
January mid - February mid
June mid - July mid
It is not good to forget the good done by others to us, it is beneficial to forget the bad things done by others to us.
- Which thirukural's meaning is this?
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று.
What is the meaning of பல்பொருள் அங்காடி
Farmers Market
Super Market
Fish Market
None of the above
Find the tamil word for the vegetables -
Bottle gourd, Cabbage, Broad beans, Carrot
சுரைக்காய் , முட்டைகோசு , அவரைக்காய், கேரட்
கத்திரிக்காய் , முட்டை , அவரைக்காய், வெங்காயம்
சுரைக்காய் , முட்டைகோசு , பாகற்காய் , கேரட்
சுரைக்காய் , முட்டைகோசு , பாகற்காய் , கேரட்
Astringent என்ன சுவை
புளிப்பு
கருப்பு
துவர்ப்பு
உறைப்பு
Find the vegetable name -
வெண்டைக்காய்
முருங்கைக்காய்
வாழைக்காய்
பூசணிக்காய்
Which part of the வாழைமரம்
is this?
Stem
Leaf
Fruit
Flower
Which two books of ஓளவையார் are famous
ஆத்திசூடி, கொன்றை வாழ்க
ஆத்திசூடி கொன்றை வேந்தன்
கொன்றை வேந்தன், திருக்குறள்
கொன்றை வேந்தன் , அத்திப்பழம்
