NEW
Font size
WorksheetsQuiz Ln 14 (4.10.21)
Total questions: 20
Worksheet time: 10mins
எளிதாக- என்பதன் எதிர்ச்சொல்
கடினமாக
மெதுவாக
என்ன+ என்று -சேர்த்து எழுத கிடைப்பது
என்ன என்று
என்னவென்று
அக்காட்டில் - என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
அ + காட்டில்
அக்+ காட்டில்
என்னவாயிற்று - என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
என்ன+ ஆயிற்று
என்னவோ + ஆயிற்று
தந்திரம்- என்பதன் பொருள்
நுட்பமான உத்தி
கூச்சல் இடுதல்
திடீரென்று- என்பதன் பொருள்
தேடுதல்
சற்றும் எதிர்பாராமல்
பேணுதல்- என்பதன் பொருள்
பாதுகாத்தல்
கூச்சல் இடுதல்
அலறுதல் -என்பதன் பொருள்
நுட்பமான உத்தி
கூச்சல் இடுதல்
__________ நண்பன்
நல்ல
வரி
_________ மான்
அடர்ந்த
புள்ளி
________ குதிரை
வரி
நீண்ட
_________ காடு
அடர்ந்த
வளர்ந்த
_______ தூரம்
குறுகிய
நீண்ட
புதிய சொற்கள் உருவாக்கு
த் அ தை
அத்தை
நத்தை
புதிய சொற்கள் உருவாக்குக
பு பா ம் ய்
பாம்பு
பாலம்
விலங்குகளை காப்பாற்றியது எது?
புலி
நரி
பனி மலை காட்டில் _______ நடந்தது
விளையாட்டுப் போட்டி
திருவிழா
இந்தியாவில் உயர்ந்த இலக்கிய விருது எது?
ஞானபீட விருது
அர்ஜுனா விருது
விளையாட்டுத் துறையில் பயிற்சியாளருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது
சாகித்திய அகடமி
துரோணாச்சாரியா விருது
இந்தியாவின் முதல் ரயில் பாதை எங்கே அமைக்கப்பட்டது?
மும்பை- தானே
டெல்லி- மும்பை
