wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மாசு என்பதன் பொருள்

a)

அழுக்கு

b)

காடு

2.

மாசு+ இல்லாத என்பதைச் சேர்த்து எழுதினால்

a)

மாசி இல்லாத

b)

மாசில்லாத

3.

அவ்வுருவம் பிரித்து எழுதினால் கிடைப்பது

a)

அ+ உருவம்

b)

அவ்+ வுருவம்

4.

நெடிதுயர்ந்து பிரித்து எழுதினால் கிடைப்பது

a)

நெடிது+துயர்ந்து

b)

நெடிது+ உயர்ந்து

5.

குறையாத எதிர்ச்சொல்

a)

முடிக்கப்பட்டது

b)

நிறையாத

6.

கண்ட இடத்தில் குப்பையைக் 🚮 கொட்டுவது

a)

சரி

b)

தவறு

7.

தேவையில்லாத போது மின் விளக்கு🎃 எரிவது

a)

சரி

b)

தவறு

8.

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்

a)

சரி

b)

தவறு

9.

சாலையின் ஓரத்தில் நடந்து 👣👣செல்ல வேண்டும்

a)

சரி

b)

தவறு

10.

🐦பறவைகள், விலங்குகளைத்🐵🐔🐶🐷 துன்புறுத்தல்

a)

சரி

b)

தவறு

11.

மாவட்டக் கல்வித்துறை🎒🏫📚🎓 சார்பில்______ நடைபெற்றது

a)

அறிவியல்🔬 திருவிழா

b)

பொங்கல் விழா

12.

விழா அரங்கின் வாசலில் ______ ஆன உருவம் செய்யப்பட்டிருந்தது

a)

மின்னணுக் கழிவுகளால்

b)

வீட்டுக் கழிவுகளால்

13.

மின்னணுக் கழிவுகளைத் தூக்கி எறிந்திடாமல் _______ செய்ய வேண்டும்

a)

மறுசுழற்சி

b)

மட்கச்

14.

ஆடையுமாகும்;அறிவையும் தரும். _____

a)

நூல்

b)

பால்

15.

உயிர் எழுத்துக்கள்

a)

12

b)

18

16.

மெய் எழுத்துக்கள்

a)

30

b)

18

17.

தமிழ் எழுத்துக்கள்

a)

216

b)

247

18.

வீடுகளில் ____ நீரைச் சேமிக்கத் தொட்டி அமைக்க வேண்டும்

a)

மலை

b)

மழை

19.

தமிழ் நாட்டின் மாநில 🌴🌴🌴 மரம் _____

a)

பனை மரம்

b)

ஆலமரம்

20.

தமிழ் நாட்டின் மாநில விலங்கு _____

a)

வரையாடு

b)

🐯புலி🐅