wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சிலப்பதிகாரம், காணி நிலம் - மீள்பார்வை

Total questions: 12

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

சிலப்பதிகாரக் காப்பியத்தின் ஆசிரியர் -------

a)

திருத்தக்க தேவர்

b)

இளங்கோவடிகள்

c)

கபிலர்

2.

இரட்டைக் காப்பியங்கள் சிலப்பதிகாரம், --------------

a)

குண்டலகேசி

b)

வளையாபதி

c)

மணிமேகலை

3.

சிலப்பதிகாரம் --------- வாழ்த்துகிறது.

a)

இயற்கையை

b)

செயற்கையை

c)

விலங்குகளை

4.

காணி நிலம் பாடலின் ஆசிரியர் --------

a)

பாரதிதாசன்

b)

கண்ணதாசன்

c)

பாரதியார்

5.

சித்தம் - என்பதன் பொருள் --------

a)

உள்ளம்

b)

மேகம்

c)

புகழ்

6.

இளங்கோவடிகள் ------ மரபைச் சேர்ந்தவர்.

a)

சேர மன்னர்

b)

சோழ மன்னர்

c)

பாண்டிய மன்னர்

7.

சோழ மன்னன் ------- மாலையை அணிந்தவன்.

a)

மல்லிகை மலர்

b)

ஆத்தி மலர்

c)

ரோஜா மலர்

8.

முத்தமிழ்க் காப்பியம் என்று அழைக்கப்படுவது -------

a)

சிலப்பதிகாரம்

b)

மணிமேகலை

c)

சீவக சிந்தாமணி

9.

கிணறு - என்பதைக் குறிக்கும் சொல் -------

a)

ஏரி

b)

கிணறு

c)

குளம்

10.

பாரதியாரின் இயற்பெயர் --------

a)

சுப்புரத்தினம்

b)

சுப்பையா

c)

சுப்பிரமணியன்

11.

பாரதி - என்னும் பட்டம் வழங்கிய மன்னர் --------

a)

எட்டயபுர மன்னர்

b)

சேர மன்னர்

c)

பல்லவ மன்னர்

12.

காணி - என்ற சொல்லின் பொருள் --------

a)

நில அளவைக் குறிக்கும் சொல்

b)

அழகு

c)

உலகம்