Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபு

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிட்ட சொல் எவ்வகை வேற்றுமை உருபு ஆகும்?

மோகன் கடைக்குச் சென்றான்.

a)

முதலாம் வேற்றுமை

b)

நான்காம் வேற்றுமை

c)

ஆறாம் வேற்றுமை

d)

எட்டாம் வேற்றுமை

2.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிட்ட சொல் எவ்வகை வேற்றுமை உருபு ஆகும்?

கோலம் அக்காவால் போடப்பட்டது

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை

3.

மலர் _________________________ தூக்கிக் குப்பைக்கூடையில் போட்டாள்.

a)

குப்பையை

b)

குப்பையில்

4.

________தொப்பி காற்றில் பறந்துச் சென்றது.

a)

முதியவரை

b)

முதியவரின்

5.

விஷ்ணுவின் அம்மா அவனைப் பல் _________________________ அழைத்துச் சென்றார்.

a)

மருத்துவரிடம்

b)

மருத்துவரை

6.

கோடிட்ட சொல் ஏற்று வந்துள்ள வேற்றுமை உருபு யாது?

அண்ணனுடைய மிதிவண்டியைத் தம்பி ஓட்டுகிறான்.

a)

இரண்டாம்

b)

மூன்றாம்

c)

நான்காம்

d)

ஆறாம்

7.

கீழ்க்கண்ட வாக்கியத்தில் கோடிட்டுள்ள சொல்லில் வந்துள்ள வேற்றுமை உருபுகள் யாவை?

சிவா! இங்கே வா. இந்த நீரைச் செடிகளுக்கு ஊற்று.

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

எட்டாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை