Worksheets6 இயல் 5 தொ
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஆசாரக்கோவை என்னும் நூலின் ஆசிரியர்----
a)
நல்லாதனார்
b)
பெருவாயின் முள்ளியார்
2.
ஆசாரக்கோவை ------நூல்களுள் ஒன்று.
a)
பதினெண் கீழ்க்கணக்கு
b)
பதினெண்மேற்கணக்கு
3.
பெருவாயின் என்பது---- பெயர்
a)
ஊர்ப்
b)
ஆசிரியர்
4.
'கோவை' என்பதன் பொருள்----
a)
கோர்த்தல்
b)
அடுக்கிக் கூறுதல்
5.
ஆசாரக்கோவை ஒரு---- நூல்
a)
நீதி
b)
கணித
6.
மனதிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருவது
a)
செல்வம்
b)
இசை
7.
ஏட்டில் எழுதப்படாத இசை பாடல்களே ----எனப்படும்
a)
நாட்டுப்புறப் பாடல்கள்
b)
சினிமாப் பாடல்கள்
8.
இழைத்து என்பதன் பொருள்
a)
உருவாக்குதல்
b)
மெலிந்து போதல்
9.
பார் என்பதன் பொருள்
a)
கடல்
b)
உலகம்
10.
தாலாட்டு பாடலில் சேர சோழ பாண்டிய நாடுகளின் பெருமைகளைப்பற்றி தாய் பாடுகிறாள்
a)
தவறு
b)
சரி
100 %
