Font size
Worksheetsகாட்சிக் கலைக் கல்வி-புதிர் 2
Total questions: 10
Worksheet time: 5mins
பதித்தல் நுட்பத்திற்குப் பொருத்தமான இயற்கைப் பொருள் எது?
இக்கோடு எந்த வகைக் கோடுகளாகும்?
கிறுக்கல் கோடு
கீற்றுக் கோடு
தேய்த்தல் மூலம் மறுபதிப்பு செய்ய பொருத்தமான பொருள் எது?
நாணயம்
மகிழுந்தின் கண்ணாடி
எது ஓர் அடிப்படை வண்ணமாகும்?
சிவப்பு
ஊதா
'பாத்தேக்' படைப்பை உருவாக்கிடத் தேவையான பொருள்கள்.
தூரிகை
நீர் உறிஞ்சி
மெழுகு வண்ணம்
காட்சி கலைக் கல்வியில் எத்தனை துறைகள் உள்ளன ?
1
2
3
4
படம் வரைதல்
1ஆவது துறை
2ஆவது துறை
3ஆவது துறை
4ஆவது துறை
பாரம்பரிய கைவினைத் திறனை அறிதல்
1 ஆவது துறை
2 ஆவது துறை
3 ஆவது துறை
4 ஆவது துறை
3 ஆவது துறை ?
படம் வரைதல்
கோலங்களை உருவமத்தலும் உருவாக்குதலும்
உருவாக்குதலும் கட்டுதலும்
பாரம்பரிய கைவினைத் திறனை அறிதல்
இப்படைப்பு எந்த துறையைச் சேரும்?
படம் வரைதல்
கோலங்களை உருவமத்தலும் உருவாக்குதலும்
உருவாக்குதலும் கட்டுதலும்
பாரம்பரிய கைவினைத் திறனை அறிதல்
