wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சிறகின் ஓசை, காணி நிலம் & சிலப்பதிகாரம் - மீள்பார்வை

Total questions: 12

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை -------

a)

கப்பல் பறவை

b)

நாரைப் பறவை

c)

சிட்டுக்குருவி

2.

பறவைகள் இடம் பெயர்தல் -------- எனப்படும்.

a)

இடம் விட்டு இடம் போதல்

b)

வலசைபோதல்

c)

கூடு விட்டு கூடு போதல்

3.

உருவத்தில் மிகவும் சிறிய பறவை --------

a)

கடற்கொள்ளைப் பறவை

b)

காகம்

c)

சிட்டுக்குருவி

4.

பறவைகள் வலசைபோவதைப் பற்றிப் பாடிய புலவர் ---------

a)

சத்திமுத்தப் புலவர்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

5.

மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை --------

a)

கப்பல் பறவை

b)

ஆர்டிக் ஆலா

c)

சிட்டுக்குருவி

6.

பறவை பற்றிய படிப்பு -------

a)

டெக்னோலஜி

b)

ஆர்னித்தாலஜி

c)

பையாலஜி

7.

உலகச் சிட்டுக்கிருவிகள் நாள் -------

a)

மார்ச் 19

b)

மார்ச் 20

c)

மார்ச் 21

8.

பாரதியாரின் இயற்பெயர் -------

a)

சுப்பிரமணியன்

b)

கனகசபை

c)

சுப்பையா

9.

கேணி - என்பதைக் குறிக்கும் சொல் -------

a)

கிணறு

b)

குளம்

c)

ஆறு

10.

சித்தம் - என்பதன் பொருள் -------

a)

உள்ளம்

b)

மாடங்கள்

c)

உலகம்

11.

இளங்கோவடிகள் வாழ்ந்த காலம் ------

a)

கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

b)

கி.பி. நான்காம் நூற்றாண்டு

c)

கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு

12.

கதிரவனின் மற்றொரு பெயர் -------

a)

ஞாயிறு

b)

திங்கள்

c)

மழை