Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அலகு 1,2

Total questions: 10

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

உள்ளத்தினின்று வெளிப்படும் இயல்புகள் ____________ எனப்படும்.

a)

நாகரிகம்

b)

பண்பாடு

c)

தமிழர்

d)

மானம்

2.

குமண மன்னனைக் காண காட்டுக்குச் சென்ற புலவர் யார்?

a)

இளங்குமணன்

b)

இரும்பொறை

c)

பெருந்தலைச் சாத்தனார்

d)

ஒளவையார்

3.

மானமே பெரிதென உயிர் நீத்த மன்னன் யார்?

a)

இரும்பொறை மன்னன்

b)

குமண மன்னன்

c)

பாரி மன்னன்

d)

சோழ மன்னன்

4.

விழுப்புண் என்பது யாது?

a)

வீரம்

b)

விழுதல்

c)

காயம்

d)

போரில் ஏற்பட்ட காயம்

5.

எல்லாளன் இலங்கையை எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தான்?

a)

4 நூற்றாண்டுகள்

b)

44 ஆண்டுகள்

c)

25 ஆண்டுகள்

d)

4 மாதங்கள்

6.

”பெலிவாவியே” என்ற பெயர் குறிப்பது ?

a)

வவுனிக்குளம்

b)

இரணைமடுக்குளம்

c)

பாவற்குளம்

d)

செட்டிகுளம்

7.

துட்ட கைமுனுவின் தந்தை யார்?

a)

எல்லாளன்

b)

காகவனத்தீசன்

c)

அசேலன்

d)

தேவநம்பியதீசன்

8.

திணை எத்தனை வகைப்படும்?

a)

3

b)

2

c)

4

d)

5

9.

மறப்பேனா என்ற பாடலை எழுதியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

ஒளவையார்

c)

பாரதியார்

d)

கவிஞர் காசி ஆனந்தன்

10.

தாயை விட இனியது எதுவென கவிஞர் காசி ஆனந்தன் கூறுகின்றார்?

a)

தமிழ்மொழி

b)

நட்பு

c)

உறவினர்

d)

தந்தை