NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்க்கும்மி 6.2
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மேதினி - என்பதன் பொருள்...............
a)
உலகம்
b)
வானம்
c)
உடல்
d)
உயிர்
2.
ஆழி - என்பதன் பொருள்........
a)
கடல்
b)
சோலை
c)
பூங்கா
d)
வனம்
3.
செந்தமிழ் - பிரித்து எழுதுக...............
a)
செம்மை + தமிழ்
b)
செம் + தமிழ்
c)
செந் + தமிழ்
d)
செ + ந்தமிழ்
4.
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்______.
a)
சுந்தரம்
b)
மாணிக்கம்
c)
பரதன்
d)
கபிலன்
5.
பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள்______.
a)
தென்மொழி
b)
தமிழ்ச்சிட்டு
c)
தமிழ் நிலம்
d)
இவை அனைத்தும்
6.
தமிழ் __________அகற்றும் மொழி.
a)
பொய்யை
b)
உண்மை
c)
மெய்
d)
வாய்
7.
பெருஞ்சித்திரனாரின் சிறப்புப் பெயர் -----------
a)
கவிஞரேறு
b)
பாவலரேறு
c)
உவமைக்கவிஞர்
8.
எட்டு+திசை சேர்த்து எழுதுக
a)
எட்டுத்திசை
b)
எட்டுதிசை
c)
எண்திசை
9.
"தமிழே உயிரே வணக்கம்"
என்ற பாடலை எழுதியவர் யார்
a)
பாரதிதாசன்
b)
பெருஞ்சித்திரனார்
c)
காசி ஆனந்தன்
Reset
