wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழ் எழுத்துகள் மொத்தம் .....

a)

216

b)

240

c)

247

d)

12

2.

எது சரியான விடை ?

a)

உயிர் குறில் 7 ,

உயிர் நெடில் 5

b)

உயிர் குறில் 5,

உயிர் நெடில் 7

3.

இது என்ன?

a)

ஹாரம்

b)

ஸர்ப்பம்

c)

புஷ்பம்

d)

கஜம்

4.

ஒரு பொருளின் பகுதிகளை அல்லது உறுப்புகளைக் குறிப்பது ...

a)

பண்புப்பெயர்

b)

சினைப்பெயர்

c)

பொருட்பெயர்

d)

காலப்பெயர்

5.

பெயரெச்சத்தைக் குறிக்கும் சொல்...

a)

படித்து முடித்தான்

b)

ஓடிய பையன்

c)

செய்து பார்த்தான்

d)

ஆடிப் பாடினான்

6.

செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

நான் பாடம் செய்தேன்.

b)

கவிதை கவிஞரால் எழுதப்பட்டது.

c)

தம்பி உணவு வாங்கினான்.

7.

ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ பல பயனிலைகளைக் கொண்டு முடிவது .................

a)

வேண்டுகோள் வாக்கியம்

b)

தனி வாக்கியம்

c)

தொடர் வாக்கியம்

d)

கட்டளை வாக்கியம்

8.

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும் என்ற செய்யுளை எழுதியவர்...........

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

அதிவீரராம பாண்டியன்

d)

உலகநாத பண்டிதர்

9.

பொருளுக்கு ஏற்ற பழமொழி எது ?

நிரம்பக் கற்றவர்கள் அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நடந்துகொள்வர்.

a)

பதறாத காரியம் சிதறாது

b)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

c)

சிக்கனம் சீரளிக்கும்

d)

நிறைகுடம் தளும்பாது

10.

கல் + தூண் =

a)

கற்றூண்

b)

கல்தூண்

c)

கால்தூண்