Font size
Worksheetsஇணைமொழி
Total questions: 10
Worksheet time: 8mins
" கல்வி கேள்வி " என்ற இணைமொழிக்குப் பொருள் என்ன?
மகிழ்ச்சியுடன்
சிறப்பு/உயர்வு/மேன்மை
கல்வி அறிவு/படிப்பு
கொடைதருதல்
வாக்கியத்தை நிறைவு செய்க.
நான் என் மோதிரத்தை
___________________ தேடினேன்.
மூலை முடுக்குகளில்
எல்லா இடத்திலும்
அங்கும் இங்கும்
எலும்பும் தோலும்
அரைகுறை
இந்த இணைமொழிக்குப் பொருள் என்ன? 🧐🧐
ஒழித்தலும் மறைத்தலும்
சில இடங்களில்
வருமானமும் செலவினமும்
முழுமை பெறாத நிலை
ராணி தினமும் படிப்பது ஒரு ____________________வைத்திருக்கிறாள்
மகிழ்ச்சியுடன்
எந்தக் காலத்திலும்
பழக்க வழக்கமாக
பாராட்டும் நடனமும்
" தான தர்மம் "
என்ற இணைமொழிக்கு ஏற்ற பொருள் என்ன?
பாட்டும் நடனமும்
கொடைதருதல்
மிகவும் பாதுகாப்பாக
எவ்விடத்தும்
" வருமானமும் செலவினமும் "
இந்த பொருள் எந்த இணைமொழிக்கு ஏற்புடையதாக இருக்கும்?
வரவு செலவு
அரைகுறை
கல்வி கேள்வி
பழக்கவழக்கம்
" மூலை முடுக்கு "
என்ற இணைமொழிக்கு ஏற்ற பொருள் என்ன?
தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை
வருமானமும் செலவினமும்
கீர்த்தி/புகழ்/மாண்பு
எவ்விடத்தும்
பழக்கவழக்கம்
என்ற இணைமொழிக்கு ஏற்ற பொருள் என்ன?
தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை
கொடை தருதல்
முழுமை பெறாத நிலை
வருமானமும் செலவினமும்
சரியான இணைமொழிகளைத் தேர்வு செய்க.
கடுகடு
சூரியனை கண்ட பனி போல
அங்கும் இங்கும்
ஆடிப்பாடி
சரியான வாக்கியத்தை தேர்வு செய்க
திரு. சிவா தம் பழக்கவழக்கத்தை சிக்கனமாக செலவு செய்வார்.
திரு. சிவா தம் வரவு செலவுகளை சிக்கனமாக செலவு செய்வார்.
திரு. சிவா தம் தான தர்மத்தை சிக்கனமாக செலவு செய்வார்.
திரு. சிவா தம் பேரும் புகழும் சிக்கனமாக செலவு செய்வார்.
