wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பொது அறிவு நேரம்

Total questions: 15

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

குறில் எழுத்துகளைத் தேர்தெடு

a)

அ, ஆ, இ, ஊ, எ

b)

அ, ஆ, இ, ஈ, உ, ஔ

c)

அ, இ, உ, எ, ஒ

d)

ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஔ

2.

வேற்றுமை உருபுகள் மொத்தம் எத்தணை வகைப்படும்?

a)

10

b)

9

c)

8

d)

7

3.

எது சரியான செயல்கள் என தேர்ந்தெடு.....

a)

நான் குப்பைகளைத் தரையில் வீசினேன்

b)

நான் என் தம்பியை அடிப்பேன்

c)

எனக்கு என் நண்பர்களைப் பிடிக்காது

d)

நான் பிராணிகளின் மீது அன்று 

4.

சிங்கப்பூரின் தேசிய மலர் எது?

a)

ஆர்கிட்

b)

தாமரை

c)

செம்பரத்தி

d)

மல்லிகை

5.

உலகிலேயே மிக பெரிய தீவு எது?

a)

சிங்கப்பூர்

b)

நீயூ சிலாந்து

c)

ஆஸ்த்ரேலியா

d)

கீரின்லாந்து

6.

சரியான விடையைத் தேர்தெடு

a)

தொலைகாட்சி

b)

தொலைப்பேசி

c)

தொலைக்காட்சி

d)

தொலைபேசி

7.

கவிதா கடையில் ஆரஞ்சு, ஆப்பிள் __________ திராட்சை வாங்கினாள்.

a)

அல்லது

b)

ஆனால்

c)

மற்றும்

8.

ஆரஞ்சு பழத்தில் எது அதிகாக காணப்படும்?

a)

வைட்டமின் K

b)

வைட்டமின் C

c)

வைட்டமின் B

d)

வைட்டமின் A

9.

உலகிலேயே மிகப் பெரிய மீன் எது?

a)

விலாங்கு

b)

சுறா

c)

திமிங்கலம்

10.

உன் பெயரை தமிழில் தட்டச்சு

4 lines
11.

இவற்றில் எது கோள்களில் ஒன்று கிடையாது?

a)

சந்திரன்

b)

பூமி

c)

வியாழன்

d)

புதன்

12.

திருக்குறளை பூர்த்தி செய்.

கேடில் விழுச்செல்வம் _________ ஒருவருக்கு

மாடல்ல மற்றை யவை

a)

விளையாட்டு

b)

கல்வி

c)

கேள்வி

d)

பதில்

13.

திருக்குறளைப் பூர்த்தி செய்

____________ இன்சொலன் ஆதல் ஒருவருக்கு

அணியல்ல மற்றுப் பிற

a)

கர்வமுடையன்

b)

அன்புடையன்

c)

பணிவுடையன்

14.

உன் வாழ்க்கையில் நீ எதை முக்கியமாக நினைக்கிறாய்?

a)

பணம்

b)

அன்பு

c)

நட்பு

d)

படிப்பு

e)

குடும்பம்

15.

தமிழில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?

a)

245

b)

246

c)

247

d)

248