NEW
Font size
S
M
L
XL
Worksheetsதிருப்புதல் இயல் 5
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஆசாரக்கோவை பாடலின் ஆசிரியர் யார்?
a)
பெருவாயின் முள்ளியார்
b)
கபிலர்
c)
பாணர்
d)
காரியாசன்
2.
ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களை கொண்டது?
a)
80
b)
40
c)
100
d)
30
3.
பிறரிடம் நான்________ பேசுவேன்.
a)
கடுஞ்சொல்
b)
இன்சொல்
c)
வன்சொல்
d)
கொடுஞ்சொல்
4.
தாலாட்டு_______இலக்கியங்களில் ஒன்று.
a)
இசை பாடல்
b)
வாய்மொழி
c)
தொழிற்பாடல்
d)
ஏற்றப்பாடல்
5.
மாடு என்ற சொல்லின் பொருள்.
a)
செல்வம்
b)
பணம்
c)
சொத்து
d)
பொருள்
6.
மார்கழி மாதத்தின் இறுதி நாள் ____.
a)
பொங்கல்
b)
தீபாவளி
c)
ஓணம்
d)
போகித்திருநாள்
7.
பழையன கழிதலும் _______ புகுதலும்.
a)
புதியன
b)
புதுமை
c)
புதிய
d)
புதுமையான
8.
உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் சிறப்பான அறத்தை வலியுறுத்தியவர்_______.
a)
கம்பர்
b)
புத்தர்
c)
இளங்கோவடிகள்
d)
திருவள்ளுவர்
9.
மோர்ந்து பார்த்தால் வாடும் மலர்.
a)
முல்லை மலர்
b)
பிச்சி
c)
அனிச்சம்
d)
வாகைப்பூ
10.
நிலையான செல்வம்_____.
a)
தங்கம்
b)
பணம்
c)
ஏக்கம்
d)
ஊக்கம்
Reset
