wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு - புதிர் 7

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வரலாறு என்றால் என்ன?

a)

தற்பொழுது நடக்கும் சம்பவம்

b)

கடந்த காலத்தில் நடந்த சம்பவம்

c)

கடந்த காலத்தில் நடந்த உண்மை சம்பவம்

2.

வரலாற்று மூலங்கள் எத்தனை வகைப்படும்?

a)

1

b)

2

c)

3

d)

4

3.

முதல் மூலத்தைத் தெரிவு செய்க.

a)

நூல்

b)

சஞ்சிகை

c)

புதைப்படிவம்

d)

பத்திரிக்கை

4.

வரலாற்றுத் தகவலைத் தேடும் முறைகளில் ஒன்றல்ல

a)

அக்ழ்வாராய்ச்சி முறை

b)

எழுத்து முறை

c)

கால நிரல்

d)

வாய்மொழி முறை

5.

கெண்டாங் டொங்சோன் கண்டெடுக்கப்பட்ட இடம்

a)

திரங்கானு

b)

கெடா

c)

பேராக்

d)

கிளந்தான்

6.

செஜாரா மெலாயுவை எழுதியவர்

a)

ஹெரோடோஸ்

b)

இப்னு கல்டூன்

c)

துன் ஶ்ரீ லானாங்

7.

தென்கிழக்காசியாவின் மிகப் பழமையான குகை

a)

பாடாக் குகை

b)

ச்சா குகை

c)

நியா குகை

d)

அரிமாவ் குகை

8.

சுதந்திரம் பெற்ற அன்று துங்கு அப்துல் ரஹ்மான வாசித்த பத்திரம்

a)

அம்னோவின் அமைப்பு

b)

சுதந்திரம் உடன்படிக்கை

c)

பங்கோ உடன்படிக்கை

d)

மலேசிய உதயத்தின் பத்திரம்

9.

எழுத்து வடிவிலான குறிப்புகளைச் சேகரித்து வைக்கும் இடம்

a)

தேசிய பள்ளிவாசல்

b)

தேசிய நூலகம்

c)

தேசிய அருங்காட்சியகம்

d)

அர்கிப் நெகாரா

10.

31-8-1957 நாட்டின் சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்ட இடம்

a)

பெர்ச் நினைவுச் சின்னத்தில்

b)

ஆ பா மோ சா கோட்டை

c)

மேர்டேக்கா ஸ்டேடியம்

d)

ஸ்டேடியம் புக்கிட் ஜாலில்

11.

பிறப்பு விவரங்களை கொண்டிருக்கும் சான்றிதழ்

a)

பிறப்புச் சான்றிதழ்

b)

குடும்ப மர வரைப்படம்

c)

மலேசிய வரைப்படம்

12.

செமாய் பூர்வக்குடி அம்மாவை எப்படி அழைப்பர்?

a)

அபாக்

b)

மெனாங்

c)

பூசு

d)

அமே

13.

குறிக்கோள் அல்லது நீண்ட காலத்திட்டம்

a)

நோக்கு

b)

இலக்கு

c)

முழக்க உரை

14.

மாணவர் நலம், பாதுகாப்பு தொடர்பானவற்றைச் செயல்படுத்துபவர்

a)

தலைமையாசிரியர்

b)

துணைத் தலைமையாசிரியர் நிர்வாகப் பிரிவு

c)

துணைத் தலைமையாசிரியர் மாணவர் நலப் பிரிவு

d)

துணைத் தலைமையாசிரியர் புறப்பாடப் பிரிவு

15.

பள்ளி மாணவரிடையே படிக்கும் ஆர்வத்தை மேம்படுத்தும்

a)

பெரிய

b)

தூய்மையான

c)

பல வண்ணப்

16.

குடியிருப்புக்கும் விவசாயத்திற்கும் ஏற்ற இடம்

a)

தீவு

b)

உயர்நிலம்

c)

கடற்கரையோரப் பகுதி

d)

சமவெளி

17.

பூமியின் மேற்பரப்பு பனிக்கட்டியால் மூடியிருந்த காலம்

a)

பனிக்கட்டி யுகம்

b)

வரலாற்று முந்தைய காலம்

c)

இடைக் கற்காலம்

18.

மிகப் பரந்த நிலப்பரப்பு

a)

கடல் மட்டம்

b)

கண்டந் தட்டு

c)

தீவு கூட்டம்

19.

மலாய்த் தீவு கூட்டங்களில் ஒன்று

a)

பேரா

b)

மலேசியா

c)

சுமத்திரா

20.

எழுத்து வடிவிலான குறிப்புகளைச் சேகரித்து வைக்கும் இடம்

a)

தேசிய பள்ளிவாசல்

b)

தேசிய நூலகம்

c)

தேசிய அருங்காட்சியகம்

d)

அர்கிப் நெகாரா