Worksheetsதகவல் தொடர்புத் தொழில் நுட்பம்
Total questions: 15
Worksheet time: 1hrs 15mins
1.கணினி நிரல் என்றால் என்ன?
கணினி வன்பொருளை இயக்க,செயல்படுத்த,கட்டுப்படுத்தத் தேவைப்படும் நிரலாகும்.
ஒரு வகை கருவி
2.கணினி நிரலின் பயன் என்ன?
சாதனங்களை இயக்கவும் கணக்கீடு செய்யவும் பயன்படுகிறது.
சாதனங்களை இயக்கவும் கணக்கீடு செய்யவும் பயன்படாது.
3.செய்முறை விவரத்தொகுதி என்றால் என்ன?
நடவடிக்கையைச் செய்தல்
கணினியில் உள்ளீடு செய்யப்படும் கட்டளைகளின் படிப்படியான நிலை ஆகும்.
4.செய்முறை விவரத்தொகுதிகள் இல்லையெனில் என்ன நிகழும்?
சரியான முடிவைத் தராது.
சரியான முடிவைக் கொடுக்கும்.
5.நெறிமுறை என்றால்.............
ஒரு தீர்வு முறையாகும்
தீர்வு காண முடியாது
6.எந்த வகையான குறியீடு ஒரு பணியைத் தொடங்குவதற்கு முன்னும் முடிந்த பின்னும் பயன்படுத்தப்படும்.
முனை
தொடர்ச்
7.ஒவ்வொரு செயற்பாங்கையும் தொடர்புபடுத்தப் பயன்படும் குறியீடாகும்.
தொடர்ச்சி
முடிவு செய்தல் பெட்டி
8.நெறிமுறையில் முக்கிய கூறுகள் உள்ளீடு,வெளியீடு,செயல்முறை,தெளிவான கட்டளை மற்றும் தொடக்கம் அல்லது நிறுத்தம் ஆகும்.
சரி
பிழை
9.உருவம்,தொகுதி மற்றும் வடிவங்களை அழிக்க.
சரி
பிழை
10.உருவத்தைச் சுருக்க
சரி
பிழை
11.தெரிவு செய்யப்பட்ட எல்லாப் பாத்திரத்தின் படைப்புகளும் இருக்கும் இடம்__________
stage
sprite list
12.இவ்விடத்தில் தெரிவு செய்யப்பட்ட பாத்திரத்தின் படைப்பு காணப்படும்.
menu bar
stage
13.SCRATCH -இன் முதல் படிநிலை என்ன?
உரை அல்லது வசனத்தை சேர்த்தல்
பொருளை அல்லது உருவத்தை நகர்த்துதல்
14.பெரும்பாலும் நகர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் செய்முறை ______________________.
விவரத்தொகுதியாகும்
வகையாகும்
15.சரியான பயன்பாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
நகர்ச்சியைத் தொடங்குவதற்கு
ஒலியைச் சேர்க்கவும்,அதன் வேகம்,அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்
