NEW
Font size
Worksheetsபொது அறிவு கேள்விகள்.
Total questions: 20
Worksheet time: 10mins
நம் நாட்டின் இரண்டாவது பிரதமர் யார்
துன் இரசாக்
துன் மகாதீர் முகமது
டத்தோ நாஜிப் துன் இரசாக்
துன் உசேன் ஓன்
நமது நாட்டின் உயரமான மலை யாது
தஹான்
கினபாலு
கென்திங்
ஜெராய்
மலேசிய நாட்டு தேசிய கொடியின் பெயர் யாது
ஜாலுர் கெமிலங்
ஜாலுர் கென்யலங்
ஜாலுர் பெர்திவி
ஜாலுர் பெர்வீரா
இது நம் நாட்டின் அண்டை நாடு அல்ல
இந்தோனேசியா
சிங்கப்பூர்
தாய்லாந்து
கம்போடியா
இவற்றுள் எது தவறு
கெடா டாருல் அமன்
பேராக் டாருல் ரிட்சுவான்
சிலங்கூர் டாருல் நாயிம்
ஜொகூர் டாருல் தக் ஷிம்.
இவற்றுள் எது மலேசிய நாட்டின் சுற்றுலாத் தளம் அல்ல
பினாங்கு தீவு
தியோமன் தீவு
புக்கெட் தீவு
லங்காவி தீவு
பினாங்கு மாநிலத்தின் தலைநகரம்
பட்டவெர்த்
ஜோர்ஜ் டவுன்
ஜோசப் டவுன்
போர்ட் வேல்ட்
நம் நாட்டின் தேசிய விலங்கு
சிங்கம்
யானை
சிறுத்தை
புலி
இவற்றுள் எது நம் நாட்டில் அழிந்து வரும் விலங்குகளில் ஒன்று
மயில்
மான்
ஓராங் ஊத்தான்
முதலை
1998 ஆம் ஆண்டு மலேசியா எந்த விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்தியது
சுக்மா விளையாட்டுப் போட்டி
கோமன்வெல்த் விளையாட்டுப் போட்டி
சீ விளையாட்டுப் போட்டி
ஆசியா விளையாட்டுப் போட்டி
உலகில் உயரமான சிகரம் யாது
கினபாலு மலை
எவரெஸ்ட் மலை
K2 மலை
அண்ணப்பூர்ணா மலை
நிலவில் கால் பதித்த முதல் மனிதன் யார்
ஷேக் முசப்பர்
புஷ் அல்டிரின்
கல்பனா சவ்லா
நீல் அம்ஸ்ரோங்
மலாக்கா மாநிலத்தைத் தோற்றுவித்தவர் யார்
யோகேஸ்வரா
பரமேஸ்வரா
இலங்கேஸ்வரா
லிங்கேஸ்வரா
மலேசிய கொடியில் உள்ள மஞ்சள் வர்ணம் எதனைக் குறிக்கின்றது
மக்கள்
அரசாட்சி
ஒற்றுமை
இஸ்லாம்
நம் நாட்டின் தற்போதிய பிரதமரின் பெயர்
மகாதீர் முகமது
முஹிடின் யாசின்
நாஜிப் இரசாக்
அப்தில்லா படாவி
இவரின் புகழ்ப்பெற்ற குழந்தை பாடல் என்ன
நல்லதோர் வீணை செய்தே
ஓடி விளையாடு பாப்பா
நிலா நிலா ஓடி வா
அணிலே அணிலே ஓடி வா
இது நம் நாட்டின் தேசியக் கொடி. இக்கொடியின் பெயர் என்ன
ஜாலுர் கென்யாலாங்
ஜாலுர் லேபர்
ஜாலுர் கெமிலாங்
ஜாலுர் செமர்லாங்
நமது நாட்டு காற்பந்தாட்டத் துறையில் 'spiderman' என்று அழைக்கப்பட்டவர் யார்
குனாளன்
ஆறுமுகம்
பிரகாஷ்
தனபாலன்
இரட்டைக் கோபுரத்தை நிறுவிய நிர்வனத்தின் பெயர்
SIME DARBY
DRB HICOM
PETRONAS
MODENAS
மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்கலில் ஒன்றாகும். கீழ்க்காண்பவைகளில் ஐம்பெரும் காப்பியங்கலில் சேராதது எது
கம்ப இராமாயணம்
குண்டலகேசி
சீவக சிந்தாமணி
வளையாபதி
