Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Gr6_GK_3

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.
கனடாவில் எத்தனை மாகாணங்கள் உள்ளன?
a)
அ) 5
b)
ஆ) 7
c)
இ) 10
d)
ஈ) 14
2.
கனடாவில் தமிழ் மரபுத் திங்கள் எந்த மாதத்தில் கொண்டாடப் படுகின்றது?
a)
அ) சனவரி
b)
ஆ) மார்ச்
c)
இ) ஏப்பிரல்
d)
ஈ) ஆகத்து
3.
கனடாவின் தலைநகரம் எந்த மாகாணத்தில் அமைந்துள்ளது?
a)
அ) மனிற்றோபா
b)
ஆ) அல்பேர்ட்டா
c)
இ) ஒன்ராறியோ
d)
ஈ) வடமேற்கு நிலப்பகுதிகள்
4.
கனடாவின் நாடாளுமன்றத்திற்குத் தெரிவான முதல் தமிழர் யார்?
a)
அ) அனித்தா ஆனந்த்
b)
ஆ) ராதிகா சிற்சபைஈசன்
c)
இ) கரி ஆனந்தசங்கரி
d)
ஈ) நீதன் சண்முகராசா
5.
குடும்பவிளக்கு என்ற நூலின் ஆசிரியர் யார்?
a)
அ) பாரதியார்
b)
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
c)
இ) பாரதிதாசன்
d)
ஈ) கண்ணதாசன்
6.
குறிஞ்சிப்பாட்டில் எத்தனை மலர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?
a)
அ) 10
b)
ஆ) 63
c)
இ) 99
d)
ஈ) 108
7.
குறிஞ்சிப்பாட்டு என்ற நூலை எழுதியவர் யார்?
a)
அ) பரணர்
b)
ஆ) சின்னத்தம்பிப் புலவர்
c)
இ) ஓதலாந்தையார்
d)
ஈ) கபிலர்
8.
சங்கப் புலவர் பட்டியலில் இடம்பெறும் ஈழத்தவர் யார்?
a)
அ) ஈழத்து நாகனார்
b)
ஆ) ஈழத்துப் பூதந்தேவனார்
c)
இ) வள்ளலார்
d)
ஈ) குமரகுருபரர்
9.
சங்கிலியன் தோப்பு எங்கே அமைந்துள்ளது?
a)
அ) முறிகண்டி, கிளிநொச்சி
b)
ஆ) குச்சவெளி, திருகோணமலை
c)
இ) யாழ்ப்பாணம் - நல்லூர்
d)
ஈ) கதிரவெளி, மட்டக்களப்பு
10.
சுவாமி விபுலாநந்தர் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிய பல்கலைக்கழகங்கள் எவை?
a)
அ) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம்
b)
ஆ) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இலங்கைப் பல்கலைக்கழகம்
c)
இ) பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
d)
ஈ) பெரியார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
11.
செயப்படுபொருள் எத்தனையாவது வேற்றுமை?
a)
அ) முதலாம் வேற்றுமை
b)
ஆ) இரண்டாம் வேற்றுமை
c)
இ) ஐந்தாம் வேற்றுமை
d)
ஈ) ஏழாம் வேற்றுமை
12.
சேர நாட்டின் தலைநகராக விளங்கிய இடம் எது?
a)
அ) மதுரை
b)
ஆ) வஞ்சி
c)
இ) தஞ்சை
d)
ஈ) அனுராதபுரம்
13.
சோழமன்னர்களின் கொடி எது?
a)
அ) புலிக் கொடி
b)
ஆ) மீன்கொடி
c)
இ) விற்கொடி
d)
ஈ) நந்திக்கொடி
14.
தமிழகத்திலும் ஈழத்திலும் பாடசாலைகளை நிறுவித் தமிழ் வளர்த்த ஈழத்தவர் யார்?
a)
அ) விபுலாநந்தர் அடிகள்
b)
ஆ) சி.வை.தாமோதரம்பிள்ளை
c)
இ) ஈழத்துப் பூதந்தேவனார்
d)
ஈ) ஆறுமுகநாவலர்
15.
தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்றைக் கூறுக
a)
அ) சிலம்பாட்டம்
b)
ஆ) கராத்தே
c)
இ) கிளித்தட்டு
d)
ஈ) ஏறு தழுவுதல்
16.
தமிழரின் வீரவிளையாட்டுகளில் ஒன்றைக் கூறுக?
a)
அ) சிலம்பாட்டம்
b)
ஆ) கராத்தே
c)
இ) கிளித்தட்டு
d)
ஈ) ஏறு தழுவுதல்
17.
தமிழர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டு அவரின் பெயரில் இயங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகம் எது?
a)
அ) பாரதியார் பல்கலைக்கழகம்
b)
ஆ) அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
c)
இ) திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
d)
ஈ) அண்ணா பல்கலைக்கழகம்
18.
தமிழிலுள்ள ஐம்பெருங் காப்பியங்கள் எவை?
a)
அ) சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி,
b)
ஆ) இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, கைந்நிலை
c)
இ) தொல்காப்பியம், திருக்குறள், வீரசோழியம், நம்பியகப்பொருள், முத்தொள்ளாயிரம்
d)
ஈ) தொன்னூல், நளவெண்பா, நீலகேசி, பாகபதம், பாரிகாதை
19.
தமிழுக்கு கதி எனக் கூறப்படும் நூல்கள் எவை?
a)
அ) கந்தபுராணம், திருவெம்பாவை
b)
ஆ) கலித்தொகை, திருப்புகழ்
c)
இ) கணக்கதிகாரம், திரிகடுகம்
d)
ஈ) கம்பராமாயணம், திருக்குறள்
20.
தமிழ் இலக்கணத்தில் உள்ள வேற்றுமைகள் எத்தனை?
a)
அ) மூன்று
b)
ஆ) ஐந்து
c)
இ) எட்டு
d)
ஈ) பத்து