wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

5இயல் 3 தொடக்கம்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

பலவண்ண ________ எதனாலே ?

a)

வானவில்

b)

விண்மீன்

c)

ரோஜாப்பூ

2.

அனைத்தின் காரணம் கண்டறிந்தால் _______ அதனாலே

a)

அறிஞனாகலாம்

b)

மருத்துவர்

c)

காவல்

3.

கிராவிட்டியை யார் கண்டுபிடித்தார்?

a)

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

b)

சார் ஐசாக் நியூட்டன்.

4.

ரோஜா பூ

a)

சிவக்கும்

b)

ஒளிரும்

5.

சிறுவர்கள் மரப் பலகையின் மீது ----- கீறிக்கொண்டு விளையாடினர்

a)

நகத்தால்

b)

குண்டூசியால்

6.

மரம் போன்ற திடப்பொருள் ----பெருக்கும் தன்மை உடையவை

a)

ஒளியை

b)

ஒலியை

7.

நோயாளியின் இதயத் துடிப்பை துல்லியமாக கேட்க உதவும் கருவி----

a)

பாரன்ஹீட்

b)

ஸ்டெதஸ்கோப்

8.

இதயத்துடிப்பை கண்டறியும் கருவியை கண்டுபிடித்தவர்----

a)

ஹென்றி போர்ட்

b)

இரெனே லென்னக்

9.

இரேனே லென்னக் ஒரு---

a)

விவசாயி

b)

மருத்துவர்

10.

ஆப்பிள் மரத்தின் அடியில் அமர்ந்து இருந்த சிறுவனின் பெயர்----

a)

ஆல்பிரட் ஐன்ஸ்டீன்

b)

ஐசக் நியூட்டன்

11.

ஐசக் நியூட்டன் அமர்ந்திருந்த மரத்திலிருந்து கீழே விழுந்தது-----

a)

மாம்பழம்

b)

ஆப்பிள்

12.

ஆப்பிள் கீழே விழ காரணம்----

a)

நீராவிப் போக்கு

b)

புவியீர்ப்பு விசை

13.

1.கண்டுபிடித்தவர் யார்?

a)

தாம்சன்

b)

தாமஸ் ஆல்வா எடிசன்

c)

பிரீஸ்ட்லி

d)

நியூட்டன்

14.

நீராவி எஞ்சின்

a)

ஜேம்ஸ் வாட்

b)

நியூட்டன்

c)

மெண்டலீஃப்

15.

.தொலைபேசி

a)

கிரகாம்பெல்

b)

ஜேம்ஸ் வாட்

c)

கோபர் நிகஸ்

16.

____________ உணவு சாப்பிட்டான்.

a)

அவன்

b)

அவள்

c)

அது

d)

அவர்கள்

17.

________ பழம் வாங்கினாள்.

a)

அவன்

b)

அவள்

c)

அவர்கள்

d)

அது

18.

____________ பாட்டு கேட்டார்.

a)

அவன்

b)

அவள்

c)

அவர்

d)

அவர்கள்

19.

________ பறந்தன.

a)

அது

b)

அவை

c)

அவர்

d)

அவர்கள்

20.

பறவையைப் போல பறக்க முயன்றவர்

a)

அமுதா

b)

அமுதாவின் அப்பா

21.

பறவையின் உடல் அமைப்பு -----உள்ளது

a)

படகின் துடுப்பு போல்

b)

மீன் போல்

22.

உண்மையில் பறவையின் எடை -----இருக்கும்

a)

அதிகமாக

b)

குறைவாக

23.

பறவையின் இறகுகளில் எலும்புகளிலும்---- உள்ளன.

a)

எலும்பு மஜ்ஜை

b)

காற்றுப் பைகள்

24.

காற்றைக் கிழித்து மேலே பறக்க பறவைகளுக்கு ----உதவுகின்றன

a)

கால்கள்

b)

இறக்கைகள்

25.

பறக்கும் விமானத்தை கண்டுபடித்தவர்கள்---

a)

ரைட் சகோதரர்கள்

b)

நியூட்டன், வாட்சன்