Font size
Worksheetsமீள்பார்வை ப்யிற்சி 3
Total questions: 22
Worksheet time: 27mins
சூழல் 1
பெற்றோர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.நீங்கள் அவர்களைக் கடந்து செல்ல வேண்டும்.
மதிக்கும் முறையைத் தேர்ந்தெடுங்கள்.
நான் என் விருப்பம் போல் நடந்து செல்வேன்.
நடந்து செல்லாமல் அங்கேயே நிற்பேன்.
உடலை வளைத்து அனுமதி பெற்றுக் குனிந்து செல்வேன்.
சூழல் 1
அவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளும் போது உங்கள் பெற்றோரின் மன உணர்வு எப்படி இருக்கும்? (2 விடைகள்)
மகிழ்ச்சியாக இருக்கும்.
எதுவும் தோணாது.
அன்பு பெருகும்.
ஆத்திரம் வரும்.
சூழல் 2
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இரவு உணவு உண்பதற்காக அமர்ந்திருக்கின்றனர்.நீங்கள் முதலில் யாருக்கு உணவைப் பரிமாறுவீர்கள்?
மதிக்கும் முறையைத் தேர்ந்தெடுங்கள்.
தம்பிக்குப் பரிமாறுவேன்.
தாத்தா பாட்டிக்குப் பரிமாறி விட்டு அப்பாவிற்கும் அம்மாவிற்கும் பரிமாறுவேன்.
எனக்கு முதலில் போட்டுக் கொண்டு பிறகு வயதில் மூத்தவர்களுக்குப் பரிமாறுவேன்.
சூழல் 2
அவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளும் போது உங்கள் பெற்றோரின் மன உணர்வு எப்படி இருக்கும்? (2 விடைகள்)
சுயநலம் அதிகரிக்கும்.
பாசம் பெருகும்.
சண்டைகள் போடத் தோன்றும்.
மரியாதை ஏற்படும்.
சூழல் 3
தாத்தாவும் பாட்டியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் அங்கு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். மதிக்கும் முறையைத் தேர்ந்தெடுங்கள்.
அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே விளையாடுவேன்.
அவர்களை வேறு இடத்திற்குச் சென்று பேச சொல்லுவேன்.
அமைதியாக விளையாடுவேன்.
தொந்தரவு செய்து என்னோடு விளையாடச் சொல்வேன்.
சூழல் 3
அவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளும் போது உங்கள் பெற்றோரின் மன உணர்வு எப்படி இருக்கும்? (2 விடைகள்)
சந்தோசம் ஏற்படும்
வருத்தம் ஏற்படும்
மன நிறைவு அடையும்
கவலை ஏற்படும்
பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற கூட்டுப்பணியில் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்கள் ஏழை மாணவர்களுக்குப் பணம் கொடுத்து உதவினர்.
பள்ளியில் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு முகாமில் மாணவர்கள் பலர் கலந்துகொள்ளவில்லை.
பசுமையைப் பேணும் நோக்கத்தில் பள்ளியில் ஆசிரியர்களும் மாணவர்களும் மரம் நடும் பணியில் ஈடுபட்டனர்.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் கூட்டு முயற்சியில் ஈடுபட்டனர்.
மாணவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த கல்வி முகாமில் மாணவர்கள் சிலர் ஆர்வம் காட்டவில்லை.
பள்ளியில் நடைபெறும் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்கினர்.
பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவர்கள் ஒருமைப்பாட்டுடன் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளும் பயனடையும் வகையில் பொது கழிவறையை பள்ளி ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
பள்ளிக்கூடத்தில் பாதுகாப்பைப் பேணுவதில் மாணவர்கல் ஒத்துழைப்பு வழங்க மறுத்தனர்.
இந்த மதத்தினர் ஒருவரைக் கண்டால் என்ன செய்வார்கள்?
அங்பாவ் கொடுப்பார்கள்.
காலில் விழுவார்கள்.
சலாம் செய்வார்கள்
காலில் விழுந்து ஆசி பெறுவது எந்த மதத்தவரின் பண்பாடு?
சீனர்
இந்தியர்
ஈபானியர்
மேரி குடும்பத்தினர் ________________ படித்த பின் இறைவனை வணங்குவார்கள்.
விவிலியம்
தேவாரம்
குர் ஆன்
மலாய்க்காரர்கள் ரமலான் மாதத்தில் ____________________________ இருந்து, பின் ஹரி ராயாவைக் கொண்டாடுவார்கள்.
தியானம்
நோன்பு
சீக்கியர் _________________ சென்று இறைவனை வணங்குவார்கள்.
குர்துவாரா
கோயில்
தேவாலயம்
சீனர்களால் கடைப்பிடிக்கப்படும் பண்பாடு என்ன?
பால் குடம் ஏந்தி வருதல்
அங்பாவ் வழங்குதல்
நோன்பு இருத்தல்
