WorksheetsTamil
Total questions: 25
Worksheet time: 13mins
அறிவிலர் என்பதன் எதிர்ச்சொல் என்ன?
அறிவில்லாதவர்
அறிவுடையவர்
அறியாதார்
படித்தவர்
எண்ணுதல்- இச்சொல்லுக்குரிய பொருள் என்ன?
வாடுதல்
வருந்துதல்
நினைத்தல்
நினைத்தல்
ஒரு செயலை குறிக்கும் சொல் என்ன?
பெயர்ச்சொல்
உரிச்சொல்
இடைச்சொல்
வினைச்சொல்
மலர்விழி தமிழரசியிடம் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சி பார்த்ததாக கூறினாள்?
பட்டிமன்றம்
வினாடி வினா
ஒளியும் ஒலியும்
திரைப்படம்
கல்வி கற்காதவன்' களர் நிலத்திற்கு ஒப்பாவான்' என்று கூறியது யார்?
அழ .வள்ளியப்பா
பாரதிதாசன்
பாரதியார்
உமறுப் புலவர்
வறுமைச் இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் என்ன?
செழுமை
இன்மை
செம்மை
வலிமை
கீழ்க்கண்ட சொற்களுள் எழுவாய் சொல்லை கண்டுபிடிக்க?
தீட்டினாள்
ஓட்டினான்
சாப்பிட்டான்
மாதவி
பணக்காரர் குழந்தைகளுக்கு என்ன கொடுத்தார்?
கொழுக்கட்டை
லட்டு
பால்கோவா
பூந்தி
தங்க காசு கிடைத்த சிறுமியின் பெயர் என்ன?
இளவேனில்
கனிமொழி
அமுதா
பொன்மகள்
நாட்டின் முதுகெலும்பு எது?
எதுவுமில்லை
நெசவுத் தொழில்
கட்டடத் தொழில்
விவசாயம்
கடல் என்ற பாடலின் ஆசிரியர் யார்?
கவிமணி தேசிக விநாயகனார்
திரு. வி. கல்யாண சுந்தரனார்
திருவள்ளுவர்
ஔவையார்
மொழியை பிழை இல்லாமல் பேசவும் எழுதவும் உதவுவது எது?
சொல்
எழுத்து
இலக்கணம்
அணி
'ஐயம்' என்ற சொல்லின் பொருள் என்ன?
மகிழ்ச்சி
துயரம்
பயம்
வியப்பு
பழையனூர் மாந்தோப்பில் உள்ள கிளியின் பெயர் என்ன?
கண்ணம்மா
குருவம்மா
பொட்டம்மான்
செல்லம்மா
மரப்பொந்து இச் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் எது?
மரம்+ பொந்து
மர+பொந்து
மரப்+பொந்து
மரப்பு+பொந்து
சூறை+ காற்று இதனைச் சேர்த்து எழுத கிடைக்க சொல் எது?
சூற்காற்று
சூறைக்காற்று
சூற்க்காற்று
சூறைகாற்று
மூதுரையின் வேறு பெயர் என்ன?
கொன்றை வேந்தன்
வாக்குண்டாம்
ஆத்திச்சூடி
நல்வழி
காகம் யாருடன் நட்புடன் இருந்தது?
மான்
கரடி
நரி
குயில்
தப்பிப் பிழைத்த மான் உணர்த்தும் நீதி யாது?
உழைப்பின்றி ஊதியம் இல்லை
ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்
நேர்மை நன்மை தரும்
ஆழம் தெரியாமல் காலை விடாதே
முத்துவின் தோட்டத்தில் எத்தனை நாய் குட்டிகள் இருந்தன?
2
4
5
20
'திரை' என்ற சொல்லின் பொருள் என்ன?
மலை
அலை
வலை
மழை
ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் எது?
வினைச்சொல்
பெயர்ச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
மின்னல் எதனால் மின்னுகிறது?
மின்னிறக்கம்
காற்று
மழை
இடி
ரோஜாப் பூவில் எந்த நிறமி காணப்படுகிறது?
ஹைட்ரஜன்
ஆந்தோசைனின்
சிவப்பு
கருப்பு
மோட்டார் வண்டியைக் கண்டுபிடித்தவர் யார்?
ஐசக் நியூட்டன்
தாமஸ் ஆல்வா எடிசன்
ஹென்றி போர்ட்
ஜேம்ஸ் வாட்
