Worksheetsஇலக்கியம் ஆண்டு 6
Total questions: 28
Worksheet time: 14mins
திருக்குறளை நிறைவு செய்க.
_____________________________________
தெய்வத்துள் வைக்கப் படும்
முயற்சி திருவினையாக்கும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
படம் உணர்த்தும் உலகநீதியைத் தெரிவு செய்க.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்
நான் எப்படியாவது பல்கலைக்கழகத்தில் என் பட்டப் படிப்பைத் தொடர்வேன்.
முழு மூச்சு
முயல் கொம்பு
கண்ணும் கருத்தும்
கங்கணம் கட்டுதல்
கீழ்க்காண்பனவற்றுள் எஃது இணைமொழி அல்ல?
கண்ணும் கருத்தும்
கரடு முரடு
சுற்றும் முற்றும்
தான தர்மம்
கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
நூறாண்டு பழகினு மூர்க்கர் கேண்மை
நீர்க்குட் பாசிபோல் வேர் கொள்ளாதே
நல்லவர்
மூடர்
உறவினர்
நண்பர்
கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
குறையான சொற்கள்
தீமை பயக்கும் சொற்கள்
நன்மை பயக்கும் சொற்கள்
இனிமை பயக்கும் சொற்கள்
படம் உணர்த்தும் செய்யுளைத் தெரிவு செய்க.
ஏவா மக்கள் மூவா மருந்து
அழுத பிள்ளை பால் குடிக்கும்
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
ஐயம் புகினும் செய்வனச் செய்
படத்திற்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
ஆறுவது சினம்
ஓய்தல் ஒழி
ஊண்மிக விரும்பு
ஏற்பது இகழ்ச்சி
கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
நண்பர்கள்
பணக்காரர்கள்
சகோதரர்கள்
உறவினர்கள்
கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
நண்பர்கள்
பணக்காரர்கள்
சகோதரர்கள்
உறவினர்கள்
ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
தை மாதத்தில் புது பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்குப் படைப்பது தமிழர்கள் தொடர்ந்து பின்பற்றி வரும் நடைமுறையாகும்.
பேரும் புகழும்
பழக்க வழக்கம்
பேரும் புகழும்
இன்ப துன்பம்
சரியான இணையைத் தெரிவு செய்க.
நன்னெறி - சிவப்பிரகாச சுவாமிகள்
நீதிநெறி - ஔவையார்
நல்வழி - குமரகுருபர சுவாமிகள்
வாக்குண்டாம் - பாரதியார்
ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்.
சிலை மேல் எழுத்து போல
கண்ணினைக் காக்கும் இமை போல
நகமும் சதையும் போல
காட்டுத் தீ போல
ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
சங்கரன் ஓர் ஏழை குடியானவன். தன்னை நாடி வருவோர்க்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வார்.
ஏற்பது இகழ்ச்சி
அறம் செய விரும்பு
இயல்வது கரவேல்
உடையது விளம்பேல்
பிழையான இணையைத் தெரிவு செய்க.
மேடு பள்ளம் - சமமான நிலப்பகுதி
அங்கும் இங்கும் - சில இடங்களில்
அரை குறை - முழுமை பெறாத நிலை
மூலை முடுக்கு - எவ்விடத்திலும்
படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
வெற்றி வேற்கையைப் பூர்த்திச் செய்க.
கல்விக் ....................................
வித்தவன் இறைவனாகும்
அழகு கசடற மொழிவது
கழகு கசடற மொழிதல்
கழகு செழுங்கினை தாங்குதல்
இன்றைய வெற்றி வேற்கையின் பொருளைச் சரியாகத் தேர்ந்தெடு.
உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்.
எத்தகைய வறுமை நிலையிலும் கல்வி கற்பதை விடலாகாது.
பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு.
சிறப்பாக பேச வேண்டும்.
'கல்விக் கழகு கசடற மொழிதல்' என்ற வெற்றிவேற்கைக்கேற்ற சரியான கூற்றைத் தெரிவு செய்க.
நாம் எப்பொழுதும் கல்வி கற்பதை நிறுத்தக் கூடாது.
நாம் அனைவரிடமும் பண்புடன் பேச வேண்டும்.
நாம் நமக்குத் தோன்றுவதை மட்டும் கவலைப்படாமல் பேசிவிட வேண்டும்.
நாம் கற்ற கல்விக்கேற்ப எப்பொழுதும் பிழையில்லாமல் பேசுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
'கல்விக் கழகு கசடற மொழிதல்' என்ற வெற்றி வேற்கைக்கேற்ற சரியான சூழலைத் தெரிவு செய்க.
பிரதமர் தமது தேசிய தின உரையில் மக்கள் பிளவுபட்டிருந்தால் நாடு முன்னேற்றம் காணாது; என்றும் எல்லாத் துறைகளிலும் முழுமூச்சாக ஈடுபட்டால்தான் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடையும் என்றார்.
சுந்தர் அவர் ஊரில் பிரபலமான ஒருவர்.இருப்பினும், பலர் அவரோடு பேசுவதைத் தவிர்ப்பார்கள்; காரணம் ஒவ்வொரு முறையும் அவர் பேசுவதைப் புரிந்து கொள்ளவதற்குக் கடினமாக இருக்கும்.
டாக்டர் காதர் இப்ராஹிம் சொற்பொழிவிற்கு ஒவ்வொரு முறையும் மக்களின் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இதற்கு முக்கிய கரணியம் அவர் கற்ற கல்விக்கேற்ப தெளிவாகவும், பிழையில்லாமலும், பல நகைச்சுவை துணுக்குகளோடு பேசுவதேயாகும்.
'கல்விக் கழகு கசடற மொழிதல்' எனும் வெற்றிவேற்கைக்கேற்ப நம் வாழ்வில் நடந்து கொள்வது அவசியமா? காரணத்தை விளக்குக.
திருக்குறளை இயற்றியவர் யார்?
திருவள்ளுவர்
ஔவையார்
அதிவீரராம பாண்டியன்
உலகநாத பண்டிதர்
ஔவையார் எழுதிய நூல்கள் யாவை?
புதிய ஆத்திசூடி
ஆத்திசூடி
கொன்றை வேந்தன்
நல்வழி
மூதுரை/வாக்குண்டாம்
நன்றி ஒருவற்குச் செய்தக்கா....... என்று தொடங்கும் செய்யுளை இயற்றியவர் யார்?
உலகநாத பண்டிதர்
பாரதியார்
ஔவையார்
திருவள்ளுவர்
கீழ்க்கண்ட படங்களில் ஏழு சீர்கள் மற்றும் இரண்டு அடிகள் கொண்ட செய்யுளை இயற்றியவர் யார்?
கீழ்க்கண்ட படங்களில் ஏழு சீர்கள் மற்றும் இரண்டு அடிகள் கொண்ட செய்யுளை இயற்றியவர் யார்?
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் எனும் கொன்றை வேந்தனின் பொருள் என்ன?
உறவினர்களின் அறிவுரை மட்டும் கேட்க வேண்டும்.
உறவினரோடு அருகில் இருக்க வேண்டும்.
உறவினரோடு கூடி வாழ்வதே சிறப்பாகும்.
உறவினரின் நண்பர்களை உபசரிக்க வேண்டும்.
தம்பி __________யில் நனைந்தான்.
மலை
மழை
மாலை
