wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நான்காம் வேற்றுமை உருபு -ஆண்டு 4

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

கவிதா முகிலனைப் பாராட்டினாள்.

a)

இரண்டாம் வேற்றுமை உருபு

b)

நான்காம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

2.

சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க


ஆசிரியர் கனகாவைப் பாராட்டினார்.

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

3.

சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க


அண்ணன் தங்கையை அழைத்தார்.

a)

இரண்டாம் வேற்றுமை

b)

முதலாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

4.

பின்வரும் சொல்லை அவற்றின் வேற்றுமை உருபுகளுடன் சரியாக சேர்ந்ததைக் கண்டறிக.


வேலை + ஐ =

a)

வேலைஐ

b)

வேஐ

c)

வேலைக்கு

d)

வேலையை

5.

குரங்கு மரத்திற்கு மரம் தாவும்.

a)

நான்காம் வேற்றுமை உருபு

b)

இரண்டாம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

6.

சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க


தீபா தன் ஆசிரியருக்குப் பரிசு கொடுத்தாள்.

a)

நான்காம் வேற்றுமை

b)

மூன்றாம் வேற்றுமை

c)

இரண்டாம் வேற்றுமை

7.

முதலை விழுங்கும் கற்கள் அதன் வயிற்றினுள் இருக்கும் இரையை மாவு அரைக்கும் மின் ____________ போன்று அரைக்கும்.

a)

அரவையின்

b)

அரவையை

c)

அரவையுடன்

d)

அரவைக்கு

8.
யானை ஒன்று தண்ணீர் குடிக்க _____________ சென்றது.
a)
ஆற்றங்கரையில்
b)
ஆற்றங்கரைக்கு
c)
ஆற்றங்கரையால்
d)
ஆற்றங்கரையை
9.

கடை+ கு =

a)

குடைக்கு

b)

குடை

c)

கடைக்கு

d)

கடை

10.

அண்ணன்+ கு =

a)

அண்ணனுக்கு

b)

அண்ணன்

c)

அண்ணி

d)

அண்ணணுக்கு

11.

அத்தை+ கு =

a)

அண்ணி

b)

அண்ணன்

c)

அத்தைக்கு

d)

அந்தைக்கு

12.

வீடு+ கு =

a)

வீட்டிற்கு

b)

வீடு

c)

விடுக்கு

d)

விட்ட

13.

பள்ளி+ கு =

a)

பாள்ளி

b)

பள்ளிக்கு

c)

பளிக்கு

d)

பள்ளிற்கு

14.

அம்மா+ கு =

a)

அம்மி

b)

அமாக்கு

c)

அம்மாவிற்கு

d)

அம்மாக்கு

15.

முகிலன்+ கு =

a)

முகிற்கு

b)

முகிலன்

c)

மகில்

d)

முகிலனிற்கு

16.

நாய்+ கு =

a)

நாயிற்கு

b)

நாயின்

c)

நாய்

d)

நாக்கு

17.

அனிதா தான் வளர்க்கும்_________ இரை போடுகிறாள்.

a)

மீன்களை

b)

மீன்களுக்கு

18.

தோட்டக்காரர்__________ தண்ணீர் ஊற்றினார்.

a)

செடிக்கு

b)

செடியை

19.

1.திருமணி __________ச் சென்றாள்.

a)

கோயிலுக்கு

b)

கோயிலை

20.

சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க


அக்காள் துணிகளைத் துவைத்தாள்.

a)

இரண்டாம் வேற்றுமை

b)

முதலாம் வேற்றுமை

c)

நான்காம் வேற்றுமை

21.

சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க


கண்ணகி காற்சிலம்பை உடைத்தாள்.

a)

இரண்டாம் வேற்றுமை

b)

முதலாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

22.

சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க


கவிதைப் போட்டியில் சுலோசினிக்கு முதல் பரிசு கிடைத்தது.

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

நான்காம் வேற்றுமை

23.

சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க


ஜீவன் தன் நண்பனுக்கு உதவி செய்தான்.

a)

மூன்றாம் வேற்றுமை

b)

நான்காம் வேற்றுமை

c)

இரண்டாம் வேற்றுமை

24.

கவிதா முகிலனைப் பாராட்டினாள்.

a)

இரண்டாம் வேற்றுமை உருபு

b)

நான்காம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

25.

திரு. முத்து அந்த முதியவருக்குச் சாலையைக் கடக்க உதவினார்.


வாக்கியத்தில் 'முதியவருக்கு' என்ற சொல்...............

a)

முதல் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

26.

அதிகாரி ............... பரிசுகள் வழங்கினார்.

a)

ஆசிரியருக்குப்

b)

பெற்றோருக்குப்

c)

மாணவர்களுக்குப்

27.

பொம்மை + கு =

a)

பொம்மையுடன்

b)

பொம்மைக்கு

28.

இரண்டாம் வேற்றுமை என்ன?

a)
b)
c)
d)
29.

இரண்டாம் வேற்றுமை உருபு '' உள்ள சொல் எது?

a)

காய்கறிகளை

b)

மிட்டாய்கள்

c)

ஆசிரியர் / Aasiriyar

d)

கரடி

30.

மலரை


இது என்ன வேற்றுமை?

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை