Font size
WorksheetsIV Tamil Ch7 வெற்றி வேற்கை
Total questions: 27
Worksheet time: 28mins
"தெண்ணீர்" இச்சொல்லின் பொருள்
(a)
"ஆல்" இச்சொல்லின் பொருள்
(a)
கயம் இச்சொல்லின் பொருள்
நீர்நிலை
பயம்
பருவநிலை
வானிலை
புரவி இச்சொல்லின் பொருள்
யானை
குதிரை
பூனைபூனை
ஆள்
பெரும்படை இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
பெருமை+படை
பெரிய+படை
பெரும்+படை
பெரு + படை
நிழல்+ஆகும் என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
நிழல் ஆகும்
நிழலாகும்
நிழல்லாகும்
நிழலாஆகும்
ஆலமரத்தின் விதை எவ்வாறு இருக்கும் என்று அதிவீரராம பாண்டியர் குறிப்பிடுகிறார்?
ஆலமரத்தின் நிழலில் தங்கும் படைகள் யாவை?
இப்பாடலின் பொருள் எதனுடன் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது?
பொருத்தமான நிறுத்தக்குறி இடுக
"ஆகா என்ன சுகம் தெரியுமா"
?
!
.
பொருத்தமான நிறுத்தக்குறி இடுக
"என்னைக் கட்டிப் போடுகிறார்கள்"
?
!
.
பொருத்தமான நிறுத்தக்குறி இடுக
"ஆகா இது என்ன பிரமாதம்"
?
!
.
பொருத்தமான நிறுத்தக்குறி இடுக
"நான் என்ன வேலை செய்ய வேண்டும்"
?
!
.
பொருத்தமான நிறுத்தக்குறி இடுக
"காய்கறிக்கடையில் வேண்டிய தக்காளி கத்தாரி புடலை ஆகியவற்றை வாங்கி வந்தேன்"
.
?
!
சொல் ஒன்று, பொருள் இரண்டு – கண்டுபிடி
வயலில் மேய்வது,
அழகாய் நடனம்
(a)
சொல் ஒன்று, பொருள் இரண்டு – கண்டுபிடி
மாதத்தின் மறுபெயர்,
நிலவைக் குறிப்பது
(a)
சொல் ஒன்று, பொருள் இரண்டு – கண்டுபிடி
வகுப்பில் பாடம்,
மாடி செல்ல உதவும்
(a)
சொல் ஒன்று, பொருள் இரண்டு – கண்டுபிடி
வளைந்து ஓடுவது,
6 – இந்த எண்ணின் பெயர்
(a)
சொல் ஒன்று, பொருள் இரண்டு – கண்டுபிடி
பூக்களைத் தொடுத்தால்
அந்தி சாயும் பொழுது
(a)
சொல் ஒன்று, பொருள் இரண்டு – கண்டுபிடி
சோற்றின் மறுபெயர்
அழகிய பறவை
(a)
கூடையில் இருக்கும் சொற்களுள் முதல் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களை எடுத்து முதல் பழத்தில எழுதுக. இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களை எடுத்து இரண்டாம் பழத்தில் எழுதுக
பருவ மழை பெய்தது _____ ஏரி, குளங்கள் நிரம்பின.
அதனால்
ஆனால்
ஆகவே
எனினும்
எனவே
காற்று பலமாக வீசியது _____மரங்கள் வேரோடு சாய்ந்தன.
அதனால்
ஆனால்
ஆகவே
எனினும்
எனவே
அப்பா விரைவாக வந்துவிடுகிறேன் என்றார் _____ வரவில்லை
அதனால்
ஆனால்
ஆகவே
ஆகையால்
எனினும்
பூக்கள் அழகாகப் பூத்திருந்தன _____ பறிக்க மனமில்லை
அதனால்
ஆனால்
ஆகவே
எனினும்
ஆகையால்
நான் தாய் நாட்டிலேயே பணிபுரிய விரும்புகிறேன் _______ வெளிநாடு செல்லமாட்டேன்
அதனால்
ஆனால்
ஆகவே
ஆகையால்
எனவே
தினமும் காலையில் எழுந்து நன்றாகப் படித்தேன் _____ நான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றேன்
அதனால்
ஆனால்
ஆகவே
எனினும்
எனவே
