wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் 8

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மட்டு என்பதன் பொருள்

a)

நன்கு

b)

அளவு

c)

உலகம்

2.

திட்டு முட்டு என்பதன் பொருள்

a)

உலகம்

b)

தடுமாற்றம்

c)

நாள்தோறும்

3.

காந்தியடிகள்__________போற்ற வாழ்ந்தார்

a)

நிலம்

b)

வையம்

c)

களம்

4.

இடம்+எங்கும் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

a)

இடவெங்கும்

b)

இடம்எங்கும்

c)

இடமெங்கும்

5.

நலமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

நலம்+ எல்லாம்

b)

நலன்+எல்லாம்

c)

நலன்+எலாம்

6.

தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு_________பயன்படுத்தினர்

a)

தாவரங்களை

b)

விலங்குகளை

c)

உலோகங்களை

7.

சமையலறையில் செலவிடும் நேரம்_______செலவிடும் நேரமாகும்

a)

சுவைக்காக

b)

சிக்கனத்திற்காக

c)

நல்வாழ்வுக்காக

8.

உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களும் ஒன்று

a)

தலைவலி

b)

காய்ச்சல்

c)

இரத்தக் கொதிப்பு

9.

முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல்--------எனப்படும்

a)

முற்று

b)

எச்சம்

c)

முற்றெச்சம்

10.

குறிப்பு வினையெச்சம்_________வெளிப்படையாகக் காட்டாது

a)

காலத்தை

b)

வினையை

c)

பண்பினை

11.

கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் எது?

a)

படித்து

b)

எழுதி

c)

பார்த்த

12.

தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது_________நீட்சியாகவே உள்ளது

a)

மருந்தின்

b)

உணவின்

c)

உடற்பயிற்சியின்

13.

வரும்முன் காப்போம் பாடலின் ஆசிரியர் பெயர்

a)

பாரதியார்

b)

கவிமணி தேசிய விநாயகனார்

c)

பாரதிதாசன்

14.

எச்சம் எத்தனை வகைப்படும்

a)

2

b)

3

c)

6

15.

நித்தம் நித்தம் சொல்லின் பொருள்

a)

தடுமாற்றம்

b)

நாள் தோறும்

c)

பாதுகாத்தல்

16.

Disease என்பதன் சரியான தமிழ்ச் சொல்

a)

பக்கவளைவு

b)

மரபணு

c)

நோய்

17.

Herbs என்பதன் சரியான தமிழ்ச்சொல்

a)

ஒவ்வாமை

b)

தானியங்கள்

c)

மூலிகை

18.

எடுத்தனன் உண்டான் எவ்வகை எச்சம்

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

c)

முற்றெச்சம்

19.

வந்த மாணவன் எவ்வகை எச்சம்

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

c)

முற்றெச்சம்

20.

சுண்ட என்பதன் பொருள்

a)

வலிமை

b)

நன்கு

c)

நாள்தோறும் எஸ்