NEW
Font size
WorksheetsVIII Tamil (09/02/21)
Total questions: 20
Worksheet time: 10mins
நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் இணைவதை------ என்கிறோம்
வினைச்சொல்
புணர்ச்சி
வினைமுற்று
நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது புதிதாக ஓர் எழுத்து தோன்றுவது------- விகாரம் ஆகும்
தோன்றல்
திரிதல்
கெடுதல்
மரவேர் என்பது
தோன்றல் விகாரம்
இயல்பு புணர்ச்சி
கெடுதல் விகாரம்
வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அது ------புணர்ச்சி எனப்படும்
மெய் முதல் புணர்ச்சி
உயிர் ஈற்றுப் புணர்ச்சி
உயிர்முதல் புணர்ச்சி
பழுப்பு நிலக்கரி சுரங்கம் உள்ள இடம்
கோயமுத்தூர்
நெய்வேலி
திருச்சிராப்பள்ளி
தாய் +மொழி =தாய்மொழி
இது-------
இயல்பு புணர்ச்சி
விகாரப் புணர்ச்சி
உயிரீற்றுப் புணர்ச்சி
இரு சொற்கள் இணையும் பொழுது அவற்றுள் முதலில் உள்ள சொல் -------
வருமொழி
செம்மொழி
நிலை மொழி
நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் -----எழுத்தும் சேருவது புணர்ச்சி எனப்படும்
முதல்
இடை
இறுதி
உயிர் முதல் புணர்ச்சி என்பது வரு மொழியின்------ எழுத்து உயிர் எழுத்தாக இருத்தல்
இடை எழுத்து
இறுதி எழுத்து
முதல் எழுத்து
நிலைமொழியின் இறுதிஎழுத்தும் வருமொழியின் முதல் எழுத்து இணையும் பொழுது மாற்றங்கள் ஏற்படுவது
இயல்பு புணர்ச்சி
விகாரப் புணர்ச்சி
மெய்யீற்றுப் புணர்ச்சி
ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான கண்காட்சி ஏரோ இந்தியா கண்காட்சி நடைபெற்ற ஊர்
சென்னை
பெங்களூர்
மும்பை
மட்பாண்டம் என்பது------- விகாரம்
தோன்றல் விகாரம்
கெடுதல் விகாரம்
திரிதல் விகாரம்
வாழைப்பழம் =வாழை+பழம் என்பது ----------விகாரம்
தோன்றல் விகாரம்
கெடுதல் விகாரம்
திரிதல் விகாரம்
புணர்ச்சி -------வகைப்படும்
2
3
5
விகாரப் புணர்ச்சி -------வகைப்படும்
ஐந்து
மூன்று
நான்கு
Allergy என்பதன் தமிழ் சொல்
பக்கவிளைவு
நுண்ணுயிரி
ஒவ்வாமை
மனித மூளையில் இருக்கும் செல்களின் எண்ணிக்கை
மில்லியன்
பில்லியன்
டிரில்லியன்
பாலாடை இச்சொல்லுக்குரிய புணர்ச்சி
தோன்றல்
திரிதல்
இயல்பு
கொரானா என்ற வைரஸ் கிருமி உருவான நாடு
ஜப்பான்
சைனா
கொரியா
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இறந்த நாள்
டிசம்பர் 5, 2016
மே 5,2016
டிசம்பர் 5,2017
