Font size
WorksheetsTamil 8
Total questions: 20
Worksheet time: 3mins
தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்
பாரதிதாசன்
தந்தை பெரியார்
வ உ சிதம்பரனார்
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்
வைப்பு
கடல்
பரவை
என்றென்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
என்+றென்றும்
என்று+என்றும்
என்றும்+என்றும்
பறவைகள்______________பறந்து செல்கின்றன
நிலத்தில்
விசும்பில்
மரத்தில்
ஐம்பால் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
ஐம்+பால்
ஐந்து+பால்
ஐம்பது+பால்
இருதிணை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
இரண்டு+திணை
இரு+திணை
இருவர்+திணை
மரபு என்பததன் பொருள்
வழக்கம்
பாட்டு
மாறுபடுதல்
வானமளந்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
வான்+மளந்து
வானம்+அளந்தது
வான்+அளந்தது
தமிழ் மொழி வாழ்த்து என்னும் பாடலைப் பாடியவர் யார்?
பாரதிதாசன்
பாரதியார்
கம்பர்
இயற்கையைப் போற்றுதல் தமிழர்
மரபு
பொழுது
வரவு
தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தை பெற____________காரணமாக அமைந்தது
ஓவியக்கலை
அச்சுக்கலை
இசைக்கலை
காகம்____________
கத்தும்
கரையும்
அலறும்
வளி என்பதன் பொருள்
வானம்
காற்று
நெருப்பு
விசும்பு என்பதன் பொருள்
தீ
பறவை
வானம்
'ஊ'என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
பசு
இறைச்சி
அம்பு
கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்கள்__________________என அழைக்கப்பட்டன
கண்ணெழுத்துகள்
ஓவிய எழுத்து
ஓவிய எழுத்து
எழுத்துக்களில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்
வீரமா முனிவர்
கம்பர்
பாரதிதாசன்
புலி___________
பிளிறும்
உறுமும்
கதறும்
தொல்லை என்பதன் பொருள்
புகழ்
துன்பம்
நிலப்பகுதி
திரிதல் என்னும் சொல்லின் பொருள்
வழக்கம்
மாறுபடுதல்
தழுவுதல்
