Font size
WorksheetsTamil 1st quiz
Total questions: 20
Worksheet time: 3mins
கற்றவருக்கு அழகு தருவது ________.
வெள்ளி
தங்கம்
கல்வி
1. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _____ இன்றி வாழ்ந்தார்.
சோம்பல்
அகம்பாவம்
வருத்தம்
பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………
பகைவனென்றாலும்
பகைவென்றாலும்
பகைவன்வென்றாலும்
பகைவனின்றாலும்
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது …………………… ஆகும்.
செயப்படுபொருள்
பயனிலை
வேற்றுமை
எழுவாய்
‘அறத்தான் வருவதே இன்பம்’ – இத்தொடரில் ……………………… வேற்றுமை பயின்று வந்துள்ளது.
மூன்றாம்
ஆறாம்
இரண்டாம்
கொட்டிலிருந்து வந்த _____ கரும்பைத் தின்றன.
வேய்கள்
முகில்கள்
முழவுகள்
வேழங்கள்
கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
கனகம் + சுனை .
கனம் + சுனை
கனகச் + சுனை
மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும்.
சிறை
நிறை
அறை
நம்மை _____ப் மபொறுத்துக் கொள்ள வேண்டும்.
இகழ்வாரை
புகழ்வாரை
அகழ்வாரை
பானை______ ஒரு சிறந்த கலையாகும்.
வனைதல்
முடைதல்
செய்தல்
3. ‘மட்டுமல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
மட்டம் + அல்ல
மட்டும் + அல்ல
மட்டு + அல்ல
பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ……………………
கல்வெட்டுகள்
செப்பேடுகள்
மண்பாண்டங்கள்
பனையோலைகள்
‘கோயிலப்பா ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
கோ + அப்பா
கோ + இல்லப்பா
கோயில் + அப்பா
பசியால் வாடும் ……………………… உணவளித்தல் நமது கடமை.
பிரிந்தவர்க்கு
அலந்தவர்க்கு
உயர்ந்தவருக்கு
‘பாடறிந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………
பா + அறிந்து
பாடு + அறிந்து
பாட்டு + அறிந்து
எட்டாம் வேற்றுமை ……………………. வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.
விளி
பயனிலை
உடனிகழ்ச்சிப் பொருளில் ………………………….. வேற்றுமை வரும்.
மூன்றாம்
நான்காம்
‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..
அ) கலன் + லல்லால்
கலன் + அல்லால்
கலம் + அல்லால்
மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் …………………….. பொருளைக் குறிக்கிறது.
ஆக்கல்
அழித்தல்
மண்ணால் குதிரை செய்தான்
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
