wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் இயல்1

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மக்கள் வாழும் நிலப்பகுதியை குறிக்கும் சொல்

a)

வைப்பு

b)

பறவை

c)

கடல்

2.

விசும்பு என்பதன் பொருள்

a)

கலவை

b)

வழக்கம்

c)

வானம்

3.

இரு திணை என்பது

a)

உயர்திணை அஃறிணை

b)

ஆண்பால் பெண்பால்

c)

ஒன்றன்பால் பலவின்பால்

4.

தமிழ் மொழி வாழ்த்து பாடலின் ஆசிரியர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

கம்பர்

5.

தொல்லை என்பதன் பொருள்

a)

புகழ்

b)

நிலப்பகுதி

c)

துன்பம்

6.

பறவைகள்___________பறந்து செல்கின்றன

a)

நிலத்தில்

b)

விசும்பில்

c)

மரத்தில்

7.

இயற்கையைப் போற்றுதல் தமிழர் ________

a)

மரபு

b)

வரவு

c)

தகவு

8.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தப்பணியில் ஈடுபட்டவர்

a)

பாரதிதாசன்

b)

தந்தை பெரியார்

c)

வ உ சிதம்பரனார்

9.

ஆய்த எழுத்து பிறக்கும் இடம்

a)

கழுத்து

b)

தலை

c)

மூக்கு

10.

வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம்

a)

தலை

b)

மூக்கு

c)

மார்பு

11.

பூ

a)

பறி

b)

கொய்

c)

வனை

12.

முழவு என்பதன் பொருள்

a)

இசைக்கருவி

b)

படித்தல்

c)

ஆர்வம் கொள்ளுதல்

13.

நாணம் என்பதன் பொருள்

a)

வெட்கம்

b)

படித்தல்

c)

இரக்கம்

14.

பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று

a)

படித்தான்

b)

நடக்கிறான்

c)

உண்பான்

15.

புகழாலும் பழியாலும் அறியப்படுவது

a)

அடக்கமுடைமை

b)

நடுவு நிலைமை

c)

பொருளுடைமைபொருளுடைமை

16.

பயனில்லாத களர் நிலத்திற்கு ஒப்பானவர்கள்

a)

வலிமையற்றவர்

b)

கல்லாதவர்

c)

அன்பில்லாதவர்

17.

வல்லுருவம் என்னும் சொல்லைப் எழுதக் கிடைப்பது

a)

வல்+உருவம்

b)

வன்மை+உருவம்

c)

வல்லு+உருவம்

18.

நெடுமை+தேர் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல்

a)

நெடுந்தேர்

b)

நெடுதேர்

c)

நெடுமை தேர்

19.

பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல்

a)

செல்க

b)

ஓடு

c)

வாழ்க

20.

மாடு வயலில் பு ல்லை மேய்ந்தது இத்தொடரில் உள்ள வினைமுற்று

a)

மாடு

b)

புல்

c)

மேய்ந்தது