wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர்_____

a)

அ) வைரமுத்து

b)

ஆ) வாணிதாசன்

c)

இ) கண்ணதாசன்

2.

செவாலியர் விருது வழங்கும் நாடு _________

a)

அ) பிரெஞ்சு

b)

ஆ) இந்தியா

c)

இ) அமெரிக்கா

3.

வாணிதாசனுக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயர் ________

a)

அ) தேசியகவி

b)

ஆ) கவிஞரேறு

c)

இ) புரட்சிக்கவி

4.

வள்ளைப்பாட்டு __________ பாடப்படும் பாடல்

a)

அ) நெல்குத்தும் போது

b)

ஆ) நாற்று நடும் போது

c)

இ) தாலாட்டும் போது

5.

நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம் ________ எனப்படும்.

a)

அ) புன்செய்

b)

ஆ) நன்செய்

c)

இ) குறுகுசாகுபடி

6.

பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்பு

a)

அ) பயிலுதல்

b)

ஆ) பார்த்தல்

c)

இ) கேட்டல்

7.

செஞ்சொல் மாதரின் வள்ளைப் பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ___________

a)

அ) கடல்

b)

ஆ) ஓடை

c)

இ) குளம்

8.

'நீளுழைப்பு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

a)

அ) நீளு + உழைப்பு

b)

ஆ) நீண் + உழைப்பு

c)

இ) நீள் + உழைப்பு

9.

'கோணக்காத்துப் பாட்டு' என்ற பாடலின் ஆசிரியர் _______

a)

அ) பாரதியார்

b)

ஆ) வெங்கம்பூர் சாமிநாதன்

c)

இ) பாரதிதாசன்

10.

வானில் கரு________ தோன்றினால் மழைபொழியும் என்பர்.

a)

அ) முகில்

b)

ஆ) துகில்

c)

இ) வெயில்

11.

முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் __________யும் ஓட்டிவிடும்.

a)

அ) பாலனை

b)

ஆ) காலனை

c)

இ) ஆற்றலை

12.

பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ___________

a)

அ) பருத்திஎல்லாம்

b)

ஆ) பருத்தெல்லாம்

c)

இ) பருத்தியெல்லாம்

13.

செவ்விந்தியர்கள் நிலத்தைத் __________ மதிக்கின்றனர்.

a)

அ) தாயாக

b)

ஆ) தந்தையாக

c)

இ) தூய்மையாக

14.

பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________

a)

அ) பால் ஊறும்

b)

ஆ) பாலூறும்

c)

இ) பால்லூறும்

15.

சியாட்டல் யாருக்கு கடிதம் எழுதினார்?

a)

அ) அமெரிக்கக் குடியரசுத் தலைவர்

b)

ஆ) இங்கிலாந்து குடியரசுத் தலைவர்

c)

இ) பிரான்ரசு குடியரசுத் தலைவர்

16.

மாடு வயலில் புல் மேய்ந்தது - இத்தொடரிலுள்ள வினைமுற்று

a)

அ) மாடு

b)

ஆ) வயல்

c)

இ) மேய்ந்தது

17.

பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று ________

a)

அ) படித்தான்

b)

ஆ) நடக்கிறான்

c)

இ) உண்பான்

18.

பின்வருவனவற்றுள் ஏவல்வினைமுற்றுச் சொல் _________

a)

அ) வாழ்க

b)

ஆ) வாழிய

c)

இ) பாடம்படி

19.

மலையின் உயரம் தான் என்னே! _________ தொடர்

a)

அ) செய்தித்தொடர்

b)

ஆ) வினாத்தொடர்

c)

இ) உணர்ச்சித்தொடர்

20.

நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்?

a)

அ) வினாத்தொடர்

b)

ஆ) செய்தித்தொடர்

c)

இ) உணர்ச்சித்தொடர்