wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எட்டு-தமிழ்-இயல் 2 (ரா.தாமோதரன்)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பள்ளிக்குச் சென்று கல்வி..............சிறப்பு

a)

அ) பயிலுதல்

b)

ஆ) பார்த்தல்

c)

இ) கேட்டல்

d)

ஈ) பாடுதல்

2.

செஞ்சொல் மாதரின் வள்ளைப் பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது

a)

அ) கடல்

b)

ஆ) ஓடை

c)

இ) குளம்

d)

ஈ) கிணறு

3.

நன்செய்

a)

அ) நன் + செய்

b)

ஆ) நன்று + செய்

c)

இ) நன்மை + செய்

d)

ஈ) நல் + செய்

4.

நீளுழைப்பு

a)

அ) நீளு + உழைப்பு

b)

ஆ) நீண் + உழைப்பு

c)

இ) நீள் + அழைப்பு

d)

ஈ) நீள் + உழைப்பு

5.

சீருக்கு + ஏற்ப

a)

அ) சீருக்குஏற்ப

b)

ஆ) சீருக்கேற்ப

c)

இ) சீர்க்கேற்ப

d)

ஈ) சீருகேற்ப

6.

ஓடை + ஆட

a)

அ) ஓடை ஆட

b)

ஆ) ஓடையாட

c)

இ) ஓடையோட

d)

ஈ) ஓடை வாட

7.

வானில் கரு.....தோன்றினால் மழை பொழியும் என்பர்

a)

அ) முகில்

b)

ஆ) துகில்

c)

இ) வெயில்

d)

ஈ) கயல்

8.

முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் .............யும் ஓட்டிவிடும்

a)

அ) பாலனை

b)

ஆ) காலனை

c)

இ) ஆற்றலை

d)

ஈ) நலத்தை

9.

விழுந்ததங்கே

a)

அ) விழுந்த + அங்கே

b)

ஆ) விழுந்த + ஆங்கே

c)

இ) விழுந்தது + அங்கே

d)

ஈ) விழுந்தது + ஆங்கே

10.

செத்திறந்த

a)

அ) செ + திறந்த

b)

ஆ) செத்து + திறந்த

c)

இ) செ + இறந்த

d)

ஈ) செத்து + இறந்த

11.

பருத்தி + எல்லாம்

a)

அ) பருத்திஎல்லாம்

b)

ஆ) பருத்தியெல்லாம்

c)

இ) பருத்தெல்லாம்

d)

ஈ) பருத்திதெல்லாம்

12.

செவ்விந்தியர்கள் நிலத்தை.........மதிக்கின்றனர்

a)

அ) தாயாக

b)

ஆ) தந்தையாக

c)

இ) தெய்வமாக

d)

ஈ) தூய்மையாக

13.

இன்னோசை

a)

அ) இன் + ஓசை

b)

ஆ) இனி + ஓசை

c)

இ) இனிமை + ஓசை

d)

ஈ) இன் + னோசை

14.

பால் + ஊறும்

a)

அ) பால்ஊறும்

b)

ஆ) பாலூறும்

c)

இ) பால்லூறும்

d)

ஈ) பாஊறும்

15.

மாடு வயலில் புல்லை மேய்ந்தது - இத்தொடரில் உள்ள வினைமுற்று

a)

அ) மாடு

b)

ஆ) வயல்

c)

இ) புல்

d)

ஈ) மேய்ந்தது

16.

பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று

a)

அ) படித்தான்

b)

ஆ) நடக்கிறான்

c)

இ) உண்பான்

d)

ஈ) ஓடாது

17.

பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல்

a)

அ) செல்க

b)

ஆ) ஓடு

c)

இ) வாழ்க

d)

ஈ) வாழிய

18.

Ridge

a)

அ) வெட்டுக்கிளி

b)

ஆ) சிறுத்தை

c)

இ) மலைமுகடு

d)

ஈ) பள்ளத்தாக்கு

19.

புதர்

a)

அ) Thicket

b)

ஆ) Thiket

c)

இ) Ticket

d)

ஈ) Thikcet

20.

Plain

a)

அ) பள்ளத்தாக்கு

b)

ஆ) மொட்டு

c)

இ) சமவெளி

d)

ஈ) புதர்