wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

31.08.2020 - GRADE 8 - தமிழ்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தமிழ் மொழி வாழ்த்தின் ஆசிரியர் ------------------------.

a)

(அ) தமிழன்பன்

b)

(ஆ) பாரதியார்

c)

(இ)பாரதிதாசன்

d)

(ஈ) தமிழரசன்

2.

மக்கள் வாழும் நிலப்பகுதியை குறிக்கும் சொல் --------------.

a)

(அ) வைப்பு

b)

(ஆ)கடல்

c)

(இ)பரவை

d)

(ஈ)ஆழி

3.

மிகப்பழமையான இலக்கண நூல் ----------------------.

a)

( அ) தொல்காப்பியம்

b)

(ஆ)நன்னூல்

c)

(இ)அகத்தியம்

d)

(ஈ)திருக்குறள்

4.

யானையின் இளமைப் பெயர் ----------------.

a)

(அ)கன்று

b)

(ஆ)குட்டி

c)

(இ) குஞ்சு

d)

(ஈ) குருளை

5.

புலி --------------.

a)

(அ)கதறும்

b)

(ஆ)கத்தும்

c)

(இ)உறுமும்

d)

(ஈ)பிளிறும்

6.

இயற்கையைப்போற்றுதல் தமிழர் -----------------.

a)

(அ)தகவு

b)

(ஆ) வரவு

c)

(இ) பொழுது

d)

(ஈ)மரபு

7.

வரி வடிவத்தை ---------------- என்பர் .

a)

(அ)குறியீடு

b)

(ஆ) ஓவியம்

c)

(இ) எண்

d)

(ஈ)ஓவிய எழுத்து

8.

செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் -----------------.

a)

(அ)பாவாணர்

b)

(ஆ)செந்தமிழ்தாசன்

c)

(இ)இரா.இளங்குமரனார்

d)

(ஈ)இளங்கோவடிகள்

9.

தமிழ் எழுத்து சீர்திருத்தப்பணியில் ஈடுப்பட்டவர் ----------------.

a)

(அ) தந்தைபெரியார்

b)

(ஆ)பாரதிதாசன்

c)

(இ)பெருஞ்சித்திரனார்

d)

(ஈ) வ.உ.சி

10.

வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் ---------------.

a)

(அ)தலை

b)

(ஆ)மார்பு

c)

(இ) மூக்கு

d)

(ஈ)கழுத்து

11.

'செத்திறந்த ' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

(அ)செ+திறந்த

b)

(ஆ) செத்து+திறந்த

c)

(இ) செ+இறந்த

d)

(ஈ)செத்து+இறந்த

12.

ஓடை+ஆட - என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

(அ)ஓடைஆட

b)

(ஆ) ஓடையாட

c)

(இ)ஓடையோட

d)

(ஈ) ஓடிவடை

13.

செய்யுள் - என்னும் சொல்லின் பொருள் ..............

a)

( அ)பாட்டு

b)

(ஆ)கதை

c)

(இ) உரைநடை

d)

(ஈ)பத்தி

14.

பறவைகள் .................... பறந்து செல்கின்றன

a)

(அ)நிலத்தில்

b)

(ஆ)விசும்பில்

c)

(இ)மரத்தில்

d)

(ஈ)நீரில்

15.

வானில் கரு ............. தோன்றினால் மழை பொழியும் என்பர்.

a)

(அ) துகில்

b)

(ஆ) வெயில்

c)

(இ)கயல்

d)

(ஈ)முகில்

16.

செவ்விந்தியர்கள் நிலத்தைத் .............. மதிக்கின்றனர்.

a)

(அ) தூய்மையாக

b)

(ஆ) தந்தையாக

c)

(இ)தாயாக

d)

(ஈ)தெய்வமாக

17.

சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் ...............

a)

(அ) வாஷிங்டன்

b)

(ஆ) சியாட்டல்

c)

(இ)குடியரசுத் தலைவர்

d)

முதலமைச்சர்

18.

காடர்கள் பேசும் மொழி ............

a)

(அ) தமிழ்

b)

(ஆ)ஆல் அலப்பு

c)

(இ)தெலுங்கு

d)

(ஈ)துளு

19.

19. ஓடை பாடலின் ஆசிரியர் ...............

a)

(அ) வாணிதாசன்

b)

(ஆ)காளிதாசன்

c)

(இ) கண்ணதாசன்

d)

(ஈ) பாரதிதாசன்

20.

வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து .............. என அழைக்கப்படுகிறது.

a)

(அ) கோட்டெழுத்து

b)

(ஆ) வட்டெழுத்து

c)

(இ)சித்திர எழுத்து

d)

(ஈ) ஓவிய எழுத்து