wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்க ப்படுகிறார்?

a)

அ) குடியரசுத் தலை வர்

b)

ஆ) துணை க் குடியரசுத் தலை வர்

c)

இ) பிரதம மந்திரி

d)

ஈ) முதலமை ச்சர்

2.

மாநில அமைச்சரவை க் குழுவின் தலை வர்

a)

அ) ஆளுநர்_

b)

ஆ) முதலமை ச்சர்

c)

இ) சபாநாயகர்_

d)

ஈ) உள்துறை அமை ச்சர்

3.

மாநில சட்ட மன்ற கூட்டத்தை க் கூட்ட வும், ஒத்திவைக்க வும் அதிகாரம் பெற்றவர்

a)

அ) உள்துறை அமை ச்சர்

b)

ஆ) குடியரசுத் தலை வர்

c)

இ) சபாநாயகர்

d)

ஈ)ஆளுநர்

4.

4. உயர் நீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங் கு பெறாதவர் யார்?

a)

அ) ஆளுநர்

b)

ஆ) முதலமைச்சர்

c)

இ) உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி

d)

ஈ) குடியரசுத் தலைவர்

5.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெ றும் வயது

a)

அ) 62

b)

ஆ) 64

c)

இ) 65

d)

ஈ) 58

6.

இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை ஆகும்.

a)

28

b)

29

c)

30

d)

31

7.

ஆளுநரின் பதவிக்காலம் ----------ஆண்டுகள் ஆகும்.

a)

4

b)

5

c)

6

d)

3

8.

மாவட்ட நீதிபதிகள் ----------ஆல் நியமிக்க ப்படுகின்றனர்.

a)

ஆளுநர்

b)

முதலமைச்சர்

c)

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

d)

குடியரசுத்தலைவர்

9.

ஆளுநர் ஒரு மாநிலத்தின் -------------ஆவார்.

a)

நிர்வாகத்தலைவர்

b)

ஆட்சித்தலைவர்

c)

சபாநாயகர்

d)

தலைமைச்செயலாளர்

10.

ஒருவர் சட்டப்பே ரவை உறுப்பினராக வயது நிறை வடைந்-திருக்க வே ண்டும்.

a)

25

b)

35

c)

62

d)

65

11.

a. ஆளுநர் - 1.கீழவை

b. முதலமை ச்சர் - 2.பெயரளவுத் தலைவர்

c. சட்டமன்ற பேரவை_- 3.மேலவை

d. சட்டமன்ற மேலவை_- 4.உண்மையான தலை வர்

a)

1 4 2 3

b)

3 4 1 2

c)

2 4 1 3

d)

2 4 3 1

12.

முதலமை ச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார்.

a)

சரி

b)

தவறு

13.

ஆளுநர் சட்ட மன்றத்திற்கு இரண்டு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களை

நியமிக்கிறார்.

a)

சரி

b)

தவறு

14.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை .

a)

சரி

b)

தவறு

15.

மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் கீழ்கண்ட வர்களுள் யாரைத் தேர்ந்தெடுப்பதில் பங்கு பெறுகின்றனர்.

i. குடியரசுத் தலைவர்

ii. துணை குடியரசுத் தலைவர்

iii. ராஜ்ய சபை உறுப்பினர்கள்

iv. சட்ட மன்ற மேலவை உறுப்பினர்கள்

a)

i, ii & iii சரி

b)

i மற்றும் iii சரி

c)

I,iii மற்றும் iv சரி

d)

I,ii,iii மற்றும் iv சரி