wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

8 வகுப்பு தமிழ்மொழி வாழ்த்து

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

------------கருத்தை அறிவிக்கும் கருவி ஆகும்

a)

நாடு

b)

மொழி

c)

மாநிலம்

d)

ஊர்

2.

--------------மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது

a)

மாநிலம்

b)

நட்பு

c)

மொழி

d)

உறவு

3.

தமிழர்கள் தம் தாய்மொழியாகிய தமிழை ------------ராகக் கருதிப் போற்றி வந்துள்ளனர்

a)

அறிவு

b)

புத்தி

c)

உயிர்

d)

தலை

4.

--------அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே

a)

கடல்

b)

பூமி

c)

வானம்

d)

நாடு

5.

இசை என்பதன் பொருள்

a)

கருவி

b)

புகழ்

c)

பொறுமை

d)

சிறுமை

6.

-----------வைப்பினும் தன்மணம் வீசி இசை கொண்டு வாழியவே

a)

ஐந்நிலம்

b)

ஏழுமலை

c)

மகாநதி

d)

ஏழ்கடல்

7.

---------நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே

a)

சூழ்கடல்

b)

ஆர்கழி

c)

சூழ்கலி

d)

விரிகடல்

8.

வானமளந்த அனைத்தும் அளந்திடு ----------வாழியவே

a)

வண்மொழி

b)

பண்மொழி

c)

தன்மொழி

d)

செம்மொழி

9.

தொல்லை வினைதரு தொல்லை அகன்று சுடர்க--------

a)

தெலுங்குநாடு

b)

கர்நாடகா

c)

கேரளம்

d)

தமிழ்நாடு

10.

விஜயா என்ற இதழை நடத்தியவர்-------------

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

சுரதா

d)

வாணிதாசன்

11.

சந்திரிகையின் கதை நூலின் ஆசிரியர்--------

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

தமிழண்ணல்

d)

சுரதா

12.

சிந்துக்குத் தந்தை என்று அழைக்கப்படுபவர்---------

a)

சீட்டுக்கவி

b)

பாரதிதாசன்

c)

பாரதியார்

d)

குமரகுருபரர்

13.

புதிய அறம் பாட வந்த அறிஞன்----------------

a)

பாவேந்தர்

b)

பாரதியார்

c)

கபிலர்

d)

வாணிதாசன்

14.

தமிழத்தேனீ என்று பாரதியாரைப் புகழ்ந்தவர்------------

a)

பாரதிதாசன்

b)

சுரதா

c)

வாணிதாசன்

d)

திரு.வி.க

15.

இந்தியா என்ற இதழை நடத்தியவர்--------------

a)

பாரதிதாசன்

b)

கவிமணி

c)

திரு.வி.க

d)

பாரதியார்

16.

“வண்மொழி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

வண் + மொழி

b)

வண்மை + மொழி

c)

வளமை+ மொழி

d)

வாண் + மொழி

17.

” ஏழ்கடல்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

ஏழ்+ கடல்

b)

எழு+ கடல்

c)

ஏழு + கடல்

d)

எளிமை + கடல்

18.

வளர் + மொழி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்-------------

a)

வளர்மொழி

b)

வளமைமொழி

c)

வளமொழி

d)

வளர்ந்தமொழி

19.

சீட்டு+ கவி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

சீட்டுக்கவி

b)

சீட்டுகவி

c)

சீடைக்கவி

d)

சீட்கவி

20.

சிந்தனை + ஆளர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்----------------

a)

சிந்தனை ஆளர்

b)

சிந்தனையாளர்

c)

சிந்தனைஅளர்

d)

சிந்துஆளர்