NEW
Font size
WorksheetsTAMIL
Total questions: 20
Worksheet time: 10mins
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்
வைப்பு
கடல்
பரவை
பறவைகள் ____பறந்து செல்கின்றன.
நிலத்தில்
விசும்பில்
மரத்தில்
இயற்கையை போற்றுதல் தமிழர்___
மரபு
பொழுது
வரவு
தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தை பெற_____காரணமாக அமைந்தது.
அச்சுக்கலை
ஓவியக்கலை
இசைக்கலை
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து___என அழைக்கப்படுகிறது
கோட்டெழுத்து
வட்டெழுத்து
சித்திர எழுத்து
தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்___
தந்தை பெரியார்
பாரதிதாசன்
பெருஞ்சித்திரனார்
இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்___
இ,ஈ
உ,ஊ
எ,ஏ
ஆய்த எழுத்து பிறக்கும் இடம்___
மார்பு
தலை
கழுத்து
வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடம்___
தலை
மார்பு
மூக்கு
நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்
க்,ங்
ட்,ண்
ப்,ம்
கீழ் இதழும் மேல்வாய்ப் பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து.
ம்
ப்
வ்
சிந்துக்குத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
நிரந்தரம்_ என்ற சொல்லின் பொருள்
காலம் முழுமையும்
நிலப்பகுதி
இசை
மரபு என்பது__
வழக்கம்
மயக்கம்
தயக்கம்
இருதிணை _என்ற சொல்லைப்பிரித்தால்-
இரண்டு+திணை
இரு+திணை
இருவர்+திணை
எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை களைந்தவர்_
வீரமாமுனிவர்
பாரதிதாசன்
சிதம்பரனார்
தொல்காப்பியத்தின் ஆசிரியர்_?
தொல்காப்பியர்
திருவள்ளுவர்
பொன்முடியார்
'ஐம்பால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_
ஐம்+பால்
ஐந்து+பால்
ஐம்பது+பால்
வானமளந்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_
வான+ அளந்தது
வானம் +அளந்தது
வான் +மளந்தது
செய்யுள் என்பதன் பொருள்
பாட்டு
கலவை
மரபு
