wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அணியிலக்கணத்தைப் பற்றி கூறும் நூல்

a)

தொல்காப்பியம்

b)

நன்னூல்

c)

தண்டியலங்காரம்

2.

எத்தனை வகையான அணிகள் உள்ளன

a)

24

b)

68

c)

35

3.

அணி எத்தனை வகைப்படும்

a)

2

b)

3

c)

4

d)

10

4.

ஒரு மொழியை பிழையில்லாமல் பேசவும் எழுதவும் உதவி செய்வது எது

a)

இலக்கியம்

b)

காப்பியம்

c)

இலக்கணம்

5.

அழகு என்பதன் சரியான விளக்கம்

a)

அநி

b)

அனி

c)

அணி

6.

தொல்காப்பியத்தின் ஆசிரியர்

a)

வீரமாமுனிவர்

b)

தொல்காப்பியர்

c)

பவணந்தியார்

7.

இலக்கணம் என்பது நமக்கு _____

a)

தேவை

b)

தேவையற்றது

8.

தண்டியலங்காரத்தின் ஆசிரியர் யார்

a)

தண்டி

b)

தொல்காப்பியர்

c)

வள்ளுவர்

9.

அணியைப் பற்றி கூறும் இலக்கணம் எது

a)

எழுத்து

b)

சொல்

c)

பொருள்

d)

அணி

10.

இரண்டு பொருள்படப் பேசுதல் _____அணி

a)

தன்மை அணி

b)

தீவக அணி

c)

சிலேடை அணி

11.

பிரிது மொழிதல் அணியில் ____மட்டும் இடம் பெறும்

a)

உவமை

b)

உவமேயம்

c)

தொடை

d)

சந்தம்

12.

ஒரே செய்யுளை இருபொருள்படும் படி பாடுவது

a)

இரட்டுறமொழிதல் அணி

b)

பிறிது மொழிதல் அணி

c)

உயர்வு நவிற்சி

d)

இயல்பு நவிற்சி

13.

இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ____ அணி

a)

பிறிது மொழிதல்

b)

உவமை

c)

வேற்றுமை

d)

சிலேடை

14.

தீயினால் சுட்டபுண் என்னும் குறளில் அமைந்துள்ள அணி

a)

ஒற்றுமை அணி

b)

சிலேடையணி

c)

வேற்றுமை அணி

15.

நிலத்தில் ஓடும் ஆனால் கடலில் ஓடாது

a)

தேர்

b)

ஊர்

c)

பேர்

16.

இலக்கணம் எத்தனை வகைப்படும்

a)

5

b)

7

c)

9

d)

3

17.

அணி என்பதன் பொருள் என்ன

a)

அறிவு

b)

அழகு

c)

இரக்கம்

d)

நன்மை

18.

சுவர் இருந்தால்தான் ___ வரைய முடியும்

a)

ஓவியம்

b)

படம்

c)

சித்திரம்

19.

உவமையை மட்டும் கூறி கருத்தை உணர வைப்பது எந்த அணி எனப்படும்

a)

பிறிது மொழிதல்

b)

பொருள் பின்வருநிலை

c)

சொற்பொருள் பின்வருநிலை

20.

தேனும் வெள்ளை சர்க்கரையும் எந்த சுவை உடையவை

a)

இனிப்பு

b)

கசப்பு

c)

உவர்ப்பு

d)

துவர்ப்பு