wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

grade 8 tamil

Total questions: 18

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

செயல் முற்றுப் பெற்றதைக் குறிப்பது

a)

எச்சம்

b)

பெயர்ச்சொல்

c)

வினைமுற்று

2.

வினைமுற்றின் மற்றொரு பெயர்

a)

தெரிநிலை

b)

குறிப்பு

c)

முற்றுவினை

3.

திணை பால் எண் இடம் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டுவது

a)

வினைமுற்று

b)

குறிப்பு வினைமுற்று

4.

காலத்தை குறிப்பாக காட்டுவது

a)

குறிப்பு வினைமுற்ற

b)

தெரிநிலை வினைமுற்று

5.

செய்பவன் கருவி நிலம் செயல் பொருள் ஆகியவற்றை வெளிப்படையாக காட்டும் வினைமுற்று

a)

தெரிநிலை

b)

குறிப்பு

6.

எழுதினான் இதன் செய்பொருளை எழுதுக

a)

கட்டுரை

b)

எழுதுதல்

c)

எழுது கோல்

7.

மாடு புல்லை மேய்ந்தது -வினைமுற்று சொல்லை எழுதுக

a)

புல்

b)

மேய்ந்தது

c)

மாடு

8.

பறக்கின்றன- எவ்வகை பால்

a)

பலர்பால்

b)

பலவின்பால்

c)

ஒன்றன்பால்

9.

மக்கள் - எவ்வகை பால்

a)

பலர்பால்

b)

ஆண்பால்

c)

பெண்பால்

10.

பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று____

a)

படித்தான்

b)

நடிக்கிறான்

c)

உண்பான்

d)

ஓடாது

11.

ஏவல் வினைமுற்று சொல்லைக் கண்டறி.

a)

செல்க

b)

ஓடு

c)

வாழ்க

d)

வாழிய

12.

'ஏவல்' என்பதன் பொருள்____

a)

கட்டளை

b)

ஏவுதல்

c)

ஏறு தழுவுதல்

d)

பேசுதல்

13.

பால்_____ வகைப்படும்.

a)

2

b)

3

c)

5

d)

6

14.

_________ வினைமுற்று காலத்தை வெளிப்படையாகக் காட்டாது.

.

a)

தெரியலை

b)

குறிப்பு

c)

வியங்கோள்

d)

ஏவல்

15.

இடம் ________வகைப்படும்.

a)

2

b)

3

c)

4

d)

5

16.

வேறுபட்டதைக் கண்டறி.

a)

நிகழ்காலம்

b)

வசந்தகாலம்

c)

இறந்தகாலம்

d)

எதிர்காலம்

17.

'வாழ்க' -இச்சொல்லின் விகுதி யாது?

a)

b)

இய

c)

இயர்

d)

அல்

18.

கட்டளைப் பொருளை மட்டுமே உணர்த்துவது______

a)

குறிப்பு வினைமுற்று

b)

தெரிநிலை வினைமுற்று

c)

ஏவல் வினைமுற்று

d)

வியங்கோள் வினைமுற்று