NEW
Font size
Worksheetsதமிழ்மொழி [இயல்பு புணர்ச்சி]
Total questions: 20
Worksheet time: 7mins
படம் + எடு
படமெடு
படஎடு
தேர் + இழு
தேரிழு
தேர் இழு
ஆண் + அழகன் =
ஆழகன்
ஆணழகன்
ஆண்அழகன்
என் + உடைய
என்னுடைய
என்உடைய
என்னைய
கண்ணில் + என்ன =
கண்ணில்என்ன
கண்ணிலென்ன
கண்ணின்ன
மகன் + இடம் =
மகன்னிடம்
மகன்இடம்
மகனிடம்
கண்ணன் + இடம் =
கண்ணன்இடம்
கண்ணனிடம்
கண்ணன்னிடம்
பிறர் + இடம் =
பிறர் இடம்
பிறரிடம்
பிறர்இடம்
இவன் + என்ன
இவன்என்ன
இவனென்ன
இவனேன்ன
மலர் + ஏது =
மலரேது
மலர்ஏது
மலர் ஏது
தாயினுடைய
தாயின் + ஊடைய
தாயின் + உடைய
தாய் + உடைய
விரலுடைய
விரல் + உடைய
விரலின் + உடைய
விரலில் + உடைய
மன்னரிடம்
மன்னர் + ஏடம்
மான்னர் + ஏடம்
மன்னர் + இடம்
மேகமது
மேகம + அது
மேகம் + அது
மேகம் + மது
அவர்களிடம்
அவர்கள் + இடம்
அவர் + இடம்
அவரி + இடம்
பணமில்லை
பணமே + இல்லை
பணமி + ல்லை
பணம் + இல்லை
தேனமுது
தேன் + அமுதே
தேன + முது
தேன் + அமுது
கடலலை
கடல + லை
கடல் + அலை
கட + லலை
குணமில்லை
குணமே + இல்லை
குணமி + ல்லை
குணம் + இல்லை
பாலாடை
பால் + ஆடை
பால + லாடை
பலா + ஆடை
