Worksheetsதமிழ்மொழி ஆண்டு 5
Total questions: 20
Worksheet time: 10mins
1. மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.
பெயர் பொறித்தல்
உறுதியாக
ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்
புகழை நிலைநாட்டுதல்
தோன்றல் விகாரம்
2. அ + கட்டடம்
அகட்டடம்
அக்கட்டடம்
அத்கட்டடம்
இ + தோட்டம்
இத்தோட்டம்
இதோட்டம்
இக்தோட்டம்
பழமொழிக்கு ஏற்ற பொருளை எழுதுக.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும் என மனவுறுதி கொண்டால் அதனைச் செய்யும் வழிகளும் தானாகப் பிறக்கும்.
அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்.
திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.
5. யாழினி கூடைப்பந்துப் போட்டியில் பங்கேற்க எண்ணம் கொண்டாள். _____________________ , ஒவ்வொரு நாளும் பயிற்சியை மேற்கொண்டாள்.
எனினும்
அதற்காக
என்றாலும்
6. திலகன் நாயுடு கலகலப்பானவன். -__________________ நண்பர்களைத் தேர்ந்தெடுத்தே பழகுவான்.
அதற்காக
என்றாலும்
எனினும்
7. உலகநீதிக்கு ஏற்ற பொருளை எழுதுக.
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.
பகைவன் உறவு கொண்டாலும் அவனை நம்பக்கூடாது.
மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்.
திரிதல் விகாரப் புணர்ச்சி
மண் + குடம் =
மண்குடம்
மற்குடம்
மட்குடம்
9. பொன் + பாதம் =
பொற்பாதம்
பொன்பாதம்
பொட்பாதம்
10. முன் + பகல் =
முன்பகல்
முற்பகல்
முண்பகல்
11. அப்படி + சொல் =
அப்படிசொல்
அச்சொல்
அப்படிச்சொல்
12. அவை + கொடிகள் =
அவைக்கொடிகள்
அகொடிகள்
அவை கொடிகள்
13. இவை + கோழிகள் =
இக்கோழிகள்
இவை கோழிகள்
இவைக்கோழிகள்
14. சூழலுக்கு ஏற்ற பழமொழியைக் கூறுக.
பள்ளித் தேர்வுகளுக்கு முன்பாகவே மாணவர்கள் எல்லாப் பாடங்களையும் மீள்பார்வை செய்து தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டால் தோல்வி என்பது அவர்களை நிச்சயம் நெருங்காது.
ஆழம் அறியாமல் காலை விடாதே
வெள்ளம் வருமுன் அணை போடு
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
வலிமிகா இடங்கள்
அன்று + பார்த்தேன் =
அன்று பார்த்தேன்
அப்பார்த்தேன்
அன்றுப்பார்த்தேன்
16. இன்று + கொடுத்தாள் =
இன்று கொடுத்தாள்
இன்றுக்கொடுத்தான்
இகொடுத்தான்
17. திரிதல் விகாரம்
உள் + பூசல் =
உள்பூசல்
உற்பூசல்
உட்பூசல்
18. வேல் + படை =
வேற்படை
வேட்படை
வேல் படை
19. பல் + பொடி =
பட்பொடி
பற்பொடி
பல்பொடி
20. கால் + சிலம்பு =
காட்சிலம்பு
கால்சிலம்பு
காற்சிலம்பு
