Worksheets5std Tamil 20.1.22
Total questions: 20
Worksheet time: 10mins
5. அனுமதி – இச்சொல் குறிக்கும் பொருள்-------------
அ) கட்டளை
ஆ) இசைவு
இ) வழிவிடு
ஈ) உரிமை
6. விளம்பரத்தாள்கள் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-----------
அ) விளம்பர + தாள்கள்
ஆ) விளம்புரத்து + தாள்கள்
இ) விளம்பரம் + தாள்கள்
ஈ) விளம்பு + தாள்கள்
8. தோட்டம் + கலை– இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது----------
அ) தோட்டம்கலை
ஆ) தோட்டக்கலை
இ) தோட்டங்கலை
ஈ) தோட்டகலை
9. பழங்காலம் இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்-----------------------
அ) பழைய காலம்
ஆ) பிற்காலம்
இ) புதிய காலம்
ஈ) இடைக்காலம்
10. வழிபாடு + கூட்டம் - ----------------
அ) வழிபாடுகூட்டம்
ஆ) வழிபாட்டுகூட்டம்
இ) வழிபாட்டுக்கூட்டம்
ஈ) வழிபாடுக்கூட்டம்
11. வீடு + தோட்டம் - ------------------
அ) வீடுதோட்டம்
ஆ) வீடுத்தோட்டம்
இ) வீட்டுதோட்டம்
ஈ) வீட்டுத்தோட்டம்
12. அழைப்பிதழ் = ------ + -------
அ) அழை+ப்பிதழ்
ஆ) அழைப்+பிதழ்
இ) அழைப்பி+இதழ்
ஈ) அழைப்பு+இதழ்
13. விதைத்திருவிழா = ------ + -------
அ) விதைத்+திருவிழா
ஆ) விதை+த்திருவிழா
இ) விதை+திருவிழா
ஈ) விதைத்திரு+விழா
14. விதைத்திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளின்
எண்ணிக்கை-------.
அ) 23
ஆ) 27
இ) 25
ஈ) 26
15. விதைகள்--------ஆனைவயாக இருத்தல் வேண்டும்.
அ) நீளமானதாக
ஆ) அகலமானதாக
இ) உயரமானதாக
ஈ) தரமானதாக
16. கொண்டைக்கடலை என்பது, ----------ஒன்று.
அ) திணை வகைகளுள்
ஆ) அரிசி வகைகளுள்
இ) நவதானியங்களுள்
ஈ) எண்ணெய் வித்துகளுள்
20. எப்போதும் இரட்டைச் சொல்லாகவே வருவது,..............
அ) அடுக்குத்தொடர்
ஆ) இரட்டைக்கிளவி
இ) இணைப்புச்சொல்
ஈ) பெயர்ச்சொல்
19. குயில் _________ எனக் கூவியது.
அ) கீச் கீச்
ஆ) கூகூ
இ) கொக் கொக்
ஈ) பக் பக்
18. காலைப்பொழுது _________ வென புலர்ந்தது
அ) பலபல
ஆ) தடதட
இ) புலபுல
ஈ) மளமள
17. அடிபட்ட கால் _________ என வலித்தது.
அ) கடகட
ஆ) விண்விண்
இ) படபட
ஈ) கணகண
பொருள் எழுதுக
அரங்கு
அரங்கம்
கூடம்
காட்சி அரங்கம்
பிரித்து எழுதுக
விளக்கப்பலகை
விள+பலகை
விளக்கம்+பலகை
விளக்க+பலகை
பிரித்து எழுதுக
கைவினைப்பொருள்கள்
கை+பொருள்கள்
கையால் ஆன+பொருள்கள்
கைவினை+பொருள்கள்
சேர்த்து எழுதுக
ஊட்ட+சத்து
ஊட்டச்சத்து
ஊட்டம்சத்து
ஊட்டுகின்ற சத்து
சேர்த்து எழுதுக
உணவு+பாதுகாப்பு
உணவுப்பாதுகாப்பு
உணவுபாதுகாப்பு
உண்ணும் பாதுகாப்பு
