wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கண கேள்விகள்

Total questions: 40

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்து மொத்தம் ___________.

a)

10

b)

11

c)

12

d)

18

2.

உயிர் குறில் மொத்தம் ___________.

a)

5

b)

6

c)

7

d)

8

3.

உயிர் நெடில் மொத்தம் _________.

a)

12

b)

216

c)

5

d)

7

4.

உயிர்மெய் எழுத்து மொத்தம்

a)

18

b)

216

c)

12

d)

247

5.

மொத்த எழுத்து

a)

246

b)

247

c)

26

d)

216

6.

வல்லினம்

a)

கசடதபற

b)

ஙஞணநமன

c)

யரலவளழ

7.

ஙஞணநமன

a)

வல்லினம்

b)

இடையினம்

c)

மெல்லினம்

8.

திணை மொத்தம்

a)

1

b)

2

c)

3

d)

4

9.

பால் மொத்தம்

a)

5

b)

4

c)

3

d)

2

10.

எண் மொத்தம்

a)

1

b)

2

c)

3

d)

4

11.

சுட்டெழுத்து

a)

1

b)

2

c)

3

d)

4

12.

இடம் மொத்தம்

a)

3

b)

2

c)

1

d)

4

13.

பெயர்ச்சொல்

a)

3

b)

4

c)

5

d)

6

14.

ஆய்த எழுத்து

a)

க்

b)

c)

d)

15.

கிரந்த எழுத்து

a)

b)

c)

d)

16.

உயர்திணை

a)

மாடு

b)

மேசை

c)

குழந்தை

d)

ஆசிரியர்

17.

ஒருமை

a)

கல்

b)

கற்கள்

c)

குதிரைகள்

d)

மரங்கள்

18.

மாணவர்கள்

a)

பலவின்பால்

b)

ஆண்பால்

c)

ஒன்றன்பால்

d)

பலர்பால்

19.

அவர்கள்

a)

படர்க்கை

b)

முன்னிலை

c)

தன்மை

20.

ஓர்

a)

கரடி

b)

மரம்

c)

அணில்

21.

ஒரு

a)

ஆமை

b)

ஒட்டகம்

c)

ஊரில்

d)

கப்பல்

22.

மருத்துவர்

a)

தொழிற்பெயர்

b)

பொருட்பெயர்

c)

சினைப்பெயர்

d)

இடப்பெயர்

23.

தோடுடைய செவியன்’ என்ற தேவரப்பாடலைப் பாடியவர் யார்?

a)

மாணிக்கவாசகர்

b)

அப்பர்

c)

திருஞானசம்பந்தர்

d)

திருமூலர்

24.

உலகத் தாய்மொழி நாள் என்று கொண்ட்டாடப்படுகிறது?

a)

21 ஜனவரி

b)

21 பிப்ரவரி

c)

21 மார்ச்

25.

உயிரெழுத்தைத் தெரிவு செய்க

a)

கௌ

b)

c)

கோ

d)

26.

எது சரி?

a)

நன்பன்

b)

கனிணி

c)

நாழிதல்

d)

வரலாறு

27.

மா + இலை

a)

மாவிலை

b)

மா இலை

c)

மாயிலை

d)

மயிலை

28.

அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன?

a)

பலகாரம்

b)

நிலா

c)

பணம்

d)

மழை

29.

மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன? 

a)

இஞ்சி

b)

தண்ணீர்

c)

மஞ்சள்

d)

சவர்க்காரம்

30.

இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன? 

a)

கடிகாரம்

b)

இருதயம்

c)

ஆமை

d)

மீன்

31.

ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன? 

a)

பந்து

b)

அலை

c)

சர்க்கரம்

d)

காற்றாடி

32.

மழை காலத்தில் குடை  பிடிப்பான் அவன் யார்? 

a)

மனிதன்

b)

பாம்பு

c)

காளான்

d)

மரம்

33.

வீட்டிலிருப்பான் காவலாலி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவன் யார்?

a)

நாய்

b)

சாவி

c)

பூனை

d)

திறன்பேசி

34.

வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன?

a)

விஷம்

b)

பாம்பு

c)

பம்பரம்

d)

நெருப்பு

35.

தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்?

a)

பென்சில்

b)

இளநீர்

c)

கோழி

36.

மூவேந்தர்களில் ஒருவர்..

a)

பல்லவர்

b)

பாண்டியர்

c)

வள்ளுவர்

d)

ராவணர்

37.

முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னவன்

a)

சேரன்

b)

சோழன்

c)

பாரி

d)

பாண்டியன்

38.

திருக்குறள் மொத்தம்

a)

1030

b)

1300

c)

1330

d)

1331

39.

விகடகவி என்று அழைக்கப்படுபவர்..

a)

வள்ளுவர்

b)

கம்பர்

c)

பாரதி

d)

வைரமுத்து

40.

திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை?

a)

130

b)

131

c)

132

d)

133