wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அந்த, இந்த, எந்த பின் வலிமிகும்-ஆண்டு 4

Total questions: 40

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

சரியாக வலிமிகுந்துள்ளதைத் தெரிவு செய்க.

a)

அந்த + கடை = அந்தக் கடை

b)

இந்த + பூக்கூடை = இந்த பூக்கூடை

c)

எந்த + சந்தை = எந்த சந்தை

2.

சரியாக வலிமிகுந்துள்ளதைத் தெரிவு செய்க.

a)

அந்தக் கோபுரம்

b)

இந்த நாற்காலி

c)

எந்தப் பையன்

3.

அந்த + பூக்காரி என்பதைச் சேர்த்தெழுதும் போது எந்த வல்லெலுத்து வலிமிகும் ?

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

4.

தவறாக வலிமிகுந்துள்ளதைத் தெரிவு செய்க.

a)

அந்தக் காற்சிலம்பு

b)

இந்தப் படம்

c)

எந்த பலகாரம்

5.

அந்த, இந்த, எந்த என்பனவற்றுக்குப் பின் .................. வருமாயின் வலிமிகும்.

a)

க்,ச்,த்,ப்

b)

க,ச,த,ப

c)

க்,ச்,ட்,த்,ப்,ற்

d)

க,ச,ட,த,ப,ற

6.

அந்த

a)

அந்தக் கோழி

b)

அந்த கோழி

c)

எந்த கோழி

d)

இந்த கோழி

7.

இந்த

a)

இந்த தென்னை

b)

இந்த தென்னை மரங்கள்

c)

இந்தத் தென்னை மரங்கள்

d)

எந்த தென்னை மரங்கள்

8.

எந்த

a)

எந்தப் புத்தகங்கள்

b)

எந்தப் புத்தகம்

c)

எந்த புத்தகங்கள்

d)

எந்த புத்தகம்

9.

அந்த

a)

அந்த பட்டம்

b)

எந்தப் பட்டம்

c)

இந்தப் பட்டம்

d)

அந்தப் பட்டம்

10.

இந்த

a)

இந்தக் கைத்தொலைப்பேசி

b)

அந்தக் கைத்தொலைப்பேசி

c)

எந்தக் கைத்தொலைப்பேசி

d)

இந்த கைத்தொலைப்பேசி

11.

எந்த

a)

எந்த சேவல்

b)

இந்தச் சேவல்

c)

எந்தச் சேவல்

d)

அந்தச் சேவல்

12.

அந்த

a)

அந்த பெண்

b)

அந்தப் பெண்

c)

எந்தப் பெண்

d)

இந்தப் பெண்

13.

இந்த

a)

எந்தக் காகிதங்கள்

b)

அந்தக் காகிதங்கள்

c)

இந்த காகிதங்கள்

d)

இந்தக் காகிதங்கள்

14.

எந்த

a)

அந்த நாய்கள்

b)

இந்த நாய்கள்

c)

எந்த நாய்கள்

d)

எந்த நாய்

15.

இந்த

a)

இந்த வீடுகள்

b)

எந்த வீடு

c)

அந்த வீடு

d)

இந்த வீடு

16.

அந்த + பையன் =

a)

அந்தப் பையன்

b)

அந்த பையன்

17.

இந்த + தலைவன் =

a)

இந்த தலைவன்

b)

இந்தத் தலைவன்

18.

எந்த + குழந்தை =

a)

எந்தக் குழந்தை

b)

எந்த குழந்தை

19.

அந்த + கடிகாரம் =

a)

அந்தக் கடிகாரம்

b)

அந்த கடிகாரம்

20.

எந்த + பள்ளி =

a)

எந்த பள்ளி

b)

எந்தப் பள்ளி

21.

இந்த + சாலை =

a)

இந்தச் சாலை

b)

இந்த சாலை

22.

அந்த + காலணி =

a)

அந்தக் காலணி

b)

அந்த காலணி

23.

இந்த + சட்டை =

a)

இந்த சட்டை

b)

இந்தச் சட்டை

24.

எந்த + தட்டு =

a)

எந்தத் தட்டு

b)

எந்த தட்டு

25.

அந்த + கரடி =

a)

அந்த கரடி

b)

அந்தக் கரடி

26.

______________________ பையன் புத்தகம் படித்தான்.

a)

எந்தக்

b)

இந்த

c)

அந்தச்

d)

இந்தப்

27.

குமரன் _____________________ கேள்விகளுக்குப் பதில் கூறினான்.

a)

அந்தக்

b)

எந்தச்

c)

அந்த

d)

இந்தத்

28.

நீ ____________________ கடைக்குச் சென்றாய் ?

a)

அந்தத்

b)

எந்த

c)

எந்தக்

d)

இந்த

29.

ஆசிரியர் ______________________ புத்தகங்களைக் கொண்டு வந்தார் ?

a)

எந்த

b)

அந்தத்

c)

எந்தப்

d)

இந்தக்

30.

_________________ பேனாவை யார் எடுத்தது ?

a)

அந்தத்

b)

இந்தக்

c)

எந்தச்

d)

அந்தப்

31.
அந்த + பையன்
a)
க்
b)
ய்
c)
ப்
d)
ர்
32.
இந்த + வீடு
a)
-
b)
ட்
c)
ய்
d)
ர்
33.
எந்த + ஓடு 
a)
-
b)
ர்
c)
ப்
d)
ட்
34.
அந்த + புத்தகம்
a)
யி
b)
ய்
c)
ப்
d)
க்
35.
இந்த + செடி
a)
ய்
b)
ச்
c)
ட்
d)
ர்
36.
 எந்த + மனிதன்
a)
-
b)
ட்
c)
ய்
d)
ப்
37.
எந்த + கூடை
a)
ய்
b)
க்
c)
ர்
d)
ப்
38.

அந்த + குறிப்பு =

a)

அந்த குறிப்பு

b)

அந்தக் குறிப்பு

c)

அந்தகுறிப்பு

d)

அந்தச் குறிப்பு

39.

எந்த + கழகம் =

a)

எந்தக் கழகம்

b)

எந்த கழகம்

c)

எந்தகழகம்

d)

எந்தச் கழகம்

40.

இந்த + பரிசு =

a)

இந்தபரிசு

b)

இந்தப் பரிசு

c)

இந்த பரிசு

d)

எந்தப் பரிசு