Worksheetsமலேசியா பற்றிய கேள்விகள்
Total questions: 40
Worksheet time: 20mins
நம் நாட்டிற்கு எப்போது சுதந்திரம் கிடைத்தது?
31 ஆகஸ்ட் 1967
31 ஆகஸ்ட் 1957
31 ஆகஸ்ட் 1963
31 அக்டோபர் 1957
நம் நாட்டின் சுதந்திர தந்தை யார்?
துங்கு அன்வார்
துன் மகாதீர்
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் உசேன் ஓன்
நம் நாட்டின் தேசிய மலர் எது?
தாமரை
செம்பருத்தி
ரோஜா
அல்லி
நம் நாட்டின் தேசிய விலங்கு எது?
சிங்கம்
யானை
பூனை
புலி
நம் நாட்டின் தலைநகரம் எது?
புத்ரா ஜாயா
குவாந்தான்
கோலாலம்பூர்
மலேசியா
மலேசியாவின் மிக நீளமான நதி எது?
நைல் நதி
பகாங் நதி
ரெஜாங் நதி
ஜெரண்டுட் நதி
நம் நாட்டின் நவீன தந்தை யார்?
துன் அப்துல் ராசாக்
துன் மகாதீர்
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
துன் உசேன் ஓன்
நம் நாட்டின் மேம்பாட்டுத் தந்தை யார்?
துன் அப்துல் ராசாக்
துன் மகாதீர்
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
துன் உசேன் ஓன்
நம் நாட்டின் 10வது பிரதமர் யார்?
துன் அப்துல் ராசாக்
துன் மகாதீர்
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
துன் உசேன் ஓன்
நம் நாட்டில் இருமுறை பிரதமர் ஆனவர் யார்?
துன் அப்துல் ராசாக்
துன் மகாதீர்
டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ராசாக்
துன் உசேன் ஓன்
ஒரே மலேசியா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் யார்?
டத்தோ ஸ்ரீ நாஜீப் துன் ராசாக்
துன் மகாதீர்
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் உசேன் ஓன்
நம் நாட்டின் ஒற்றுமை தந்தை யார்?
துன் அப்துல் ராசாக்
துன் மகாதீர்
டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ராசாக்
துன் உசேன் ஓன்
நம் நாட்டிற்குப் புரோட்டோன் சாகா மகிழுந்தை அறிமுகப்படுத்திய பிரதமர் யார்?
துன் அப்துல் ராசாக்
துன் மகாதீர்
டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ராசாக்
துன் உசேன் ஓன்
மலேசியாவின் மிகப் பெரிய மாநிலம் எது?
பேராக்
பகாங்
சபா
சரவாக்
மலேசியாவின் இரண்டாவது மிகப் பெரிய மாநிலம் எது?
பேராக்
பகாங்
சபா
சரவாக்
தீபகற்ப மலேசியாவின் இரண்டாவது மிகப் பெரிய மாநிலம் எது?
பேராக்
பகாங்
சபா
சரவாக்
தாஹான் மலை எந்த மாநிலத்தில் உள்ளது?
பேராக்
பகாங்
சிலாங்கூர்
சரவா
பத்துமலை எந்த மாநிலத்தில் உள்ளது?
கெடா
பகாங்
சிலாங்கூர்
சரவாக்
லெம்பா பூஜாங் @ பூஜாங் பள்ளதாக்கு எந்த மாநிலத்தில் உள்ளது?
கெடா
பகாங்
சிலாங்கூர்
சரவாக்
கடாரம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?
கெடா
பகாங்
பினாங்கு
கிளாந்தான்
பகாங் டாருல்
ஏசான்
ரிட்சுவான்
மக்மூர்
ஆமான்
சிலாங்கூர் டாருல்
ஏசான்
ரிட்சுவான்
மக்மூர்
ஆமான்
கெடா டாருல்
ஏசான்
ரிட்சுவான்
மக்மூர்
ஆமான்
பேராக் டாருல்
தாக்சிம்
ரிட்சுவான்
கூசுஸ்
ஈமான்
நம் நாட்டின் மிக உயரமான மலை எது?
எவரஸ்ட் மலை
கினபாலு மலை
பத்துமலை
ஜெரண்டுட் மலை
தேசியக் கொடியில் உள்ள சிவப்பு நிறம் எதைக் குறிக்கின்றது ?
ஒற்றுமை
அமைதி
வேகம்
வீரம்
நாட்டிற்காகப் பாடுபட்ட வீரர்களின் நினைவாக உருவாக்கப்பட்டது ?
செம்பருத்தி மலர்
தூகு நெகாரா
ஜாலுர் கெமிலாங்
இரட்டைக் கோபுரம்
ஆரம்பத்தில் நெகாராகூ பாடல் எந்த மாநிலத்தின் பாடலாக இருந்தது ?
பேராக்
பகாங்
மலாக்கா
ஜொகூர்
துங்கு அப்துல் ரஹ்மான் எத்தனை முறை மெர்டேகா என்று முழங்கினார்?
3
5
7
9
பேராக் மாநிலக் கொடியில் உள்ள வண்ணங்கள் மொத்தம் எத்தனை?
4
3
2
1
மலாக்கா மலாய் மன்னராட்சியைத் தோற்றுவித்தவர் யார்?
துன் மகாதீர்
துன் பேராக்
பரமேஸ்வரா
ஹங் துவா
நம் நாட்டின் தேசிய மொழி எது?
தமிழ் மொழி
சீன மொழி
மலாய் மொழி
ஆங்கில மொழி
பகாங் மாநிலத்தில் மொத்தம் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?
11
10
9
8
பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரம் எது?
கோதா பாரு
கூச்சிங்
கோதா கினபாலு
காங்கார்
கூட்டரசு பிரதேசங்கள் மொத்தம் எத்தனை?
1
2
3
4
தேசியக் கோட்பாடு மொத்தம் எத்தனை?
5
10
15
3
நம் நாட்டின் மிக நீளமான பாலம் எந்த மாநிலத்தில் உள்ளது?
சிலாங்கூர்
பகாங்
பினாங்கு
கெடா
பேராக் மாநிலத்தின் தலைநகரம் எது?
குவாந்தான்
ஈப்போ
ஜோர்ஜ் டவுன்
ஷா அலாம்
சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரம் எது?
குவாந்தான்
ஈப்போ
ஜோர்ஜ் டவுன்
ஷா அலாம்
பினாங்கு மாநிலத்தின் தலைநகரம் எது?
குவாந்தான்
ஈப்போ
ஜோர்ஜ் டவுன்
ஷா அலாம்
