WorksheetsBAHASA TAMIL TAHUN 4
Total questions: 40
Worksheet time: 20mins
குயவன் பானையை ____________வெயிலில் காய வைத்தான்.
வனைந்த
முடைந்த
கொய்த
எய்த
வேடன் புறாவை நோக்கி அம்பு _____.
கொய்த
வனைந்த
முடைந்த
எய்தான்
மலர்விழி இறைவனுக்கு மாலை சூட்ட தோட்டத்தில் மலர்களைக் ________.
வனைந்த
கொய்தாள்.
முடைந்த
பரித்த
கூரையை _______பாலன் ஏணியைக் பயன்படுத்தினான்.
வனைய்
கொய்ய
வேய
ஏய
விமலா ______ பானைகளைச் சந்தைக்கு விற்க எடுத்துச் சென்றான்.
வேய்த
வனைந்த
கொய்த
ஏய்த
சுமதி _______மலர்களைக் கொண்டு பூச்சரம் தொடுத்தாள்.
வனைந்த
ஏய்த
வேய்த
கொய்த
நெஞ்ராரப் பொய் தன்னைச் __________
சொல்ல வேண்டும்
செல்ல வேண்டும்
சொல்ல வேண்டாம்
நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்.
பொருள் என்ன?
மனசாட்சிக்கு விரோதமாக பொய் சொல்லக் கூடும்
மனசாட்சிக்கு விரோதமாக பொய் சொல்லக் கூடாது
தன்னை நம்பி வந்தவரை ஒரு போதும் கெடுக்கக் கூடாது.
_________காரியத்தை நிறுத்த வேண்டாம்.
நிலை
நிலையான
நிலையுள்ள
நிலையில்லாக்
நிலையில்லாக் காரியத்தை நிறுத வேண்டாம்.
பொருள் என்ன ?
நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலை நிறுத்த முயலக் வேண்டும்.
நட்பு இல்லாதவருடன் பழக்கம் வைத்துக் கொள்ளாக் கூடாது
நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலை நிறுத்த முயலக் கூடாது.
நஞ்சுடனே ஒருநாளும் __________வேண்டாம்
நட்பு
பழக
கூடாது
நண்பன்
நல்லிணக்கம் இல்லாரோடு _________வேண்டாம்
சேர
இணங்க
பழக
கல்விக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் கடவுளுக்குச் சமமானவர்.
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
எழுத்தறிவத்தவன் இறைவனாகும்
கல்விக்கழகு கசடற மொழிதல்
____________________________________
இகழவாரை நேவது எவன்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தோன்றலின் தோன்றாமை நன்று
கற்றனைத் தூறும் அறிவு
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
_________________________________
தெய்வத்துள் வைக்கக் படும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
புகழ்பட வாழாதார் தந்தோவார் தம்மை
தொட்டனைத் தூறும் மண்ற்கேணி மாந்தர்க்குக்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
_______________________________
இழுக்கா இயன்றது அறம்
கற்றனைத் தூறும் அறிவு
நிற்க அதற்கு தக
பொறாமை, பேராசை, கோபம் கடுஞ்சொல்லாகிய நான்கும் இல்லாமல் செய்கின்றா செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்
முதற்றே உலகு
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதில்லார்
தோன்றலின் தோன்றாமை நன்று
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
நமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்வாரை நொந்து கொள்வதில் பயனில்லை.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
தோன்றின் புகழொடு தோன்று அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
கற்க கசடற கற்பவைக் கற்ற பின்
நிற்க அதற்கு தக
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவர் வானுலகத்துத் தெய்வத்தோடு சேர்ந்து மதிக்கப்படுவான்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
துப்பாற்கு துப்பாய துப்பார்க்கு
இழுக்கா அயன்றது அறம்
நன்றி ஒருவருக்குச் செய்தகா லந்நன்றி
______________________________________________
தளரா வளர்தெங்கு தாளுண்ட
என்று தருங்கொ லென வேண்டா-நின்று
நீரைத்தலையாலேதான் தருதலால்
ஆனமுதலில் அதிகஞ் செலவானால்
________________________________________________
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந்
மானம் அழிந்து மதிகெட்டுப்-போன திசை
நீரைத்தலையாலே தான் தருதலால்
ஆடிப்பாடி
மகிழ்ச்சியுடன்
கவலையுடன்
வருத்தத்துடன்
அருமை பெருமை
உயர்வு, மேன்மை
எந்தக் காலத்திலும்
மகிழ்ச்சியுடன்
அன்றும் இன்றும்
வருங்காலத்தில்
மகிழ்ச்சியுடன்
எந்தக் காலத்திலும்
தமிழர்களின் பரதம் போன்ற கலைகளின்______________ அறிந்து அனைவரும் போற்ற வேண்டும்.
அருமை பெருமை
அன்றும் இன்றும்
ஆடிப்பாடி
அந்தக் கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவரும் _______வந்திருந்த பொது மக்களை மகிழ்வித்தனர்.
ஆடிப்பாடி
அன்றும் இன்றும்
அருமை பெருமை
சிலை மேல் எழுத்துப் போல
மனதில் அழியாமல் பதிந்திருப்பது
மிகவும் பாதுகாப்பாக
ஒரு செய்தி மிக விரைவாகப் பரவுதல்
கண்ணினைக் காக்கும் இமை போல
ஒரு செய்தி மிக விரைவாகப் பரவுதல்
மனத்தில் அழியாமல் பதிந்திருப்பது
மிகவும் பாதுகாப்பாக
காட்டுத் தீ போல
மிகவும் பாதுகாப்பாக
ஒரு செய்தி மிக விரைவாகப் பரவுதல்
மனத்தில் அழியாமல் பதிந்திருப்பது
சிறு குழந்தையாக இருக்கும்போது முகிலன் பார்த்த தீ விபத்து அவன் மனத்தில் ______பதிந்துவிட்டது.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
காட்டுத் தீ போல
காய்ந்த சருகு ஒன்றோடொன்று உரசும்போது அல்லது மிதிபடும்போது உண்டாகும் ஒலி/உரசல் சத்தல்.
கடு கடு
சர சர
பள பள
கண்ணைக் கூசச் செய்யும் ஒளி
சர சர
பள பள
கடு கடு
பேச்சில், செயலில், ஒருவர் தம் கோபத்தை வெளிப்படுத்துதல்
கடு கடு
சர சர
பள பள
கங்கணம் கட்டுதல்
அவமானம் படுத்துதல்
உறுதி பூணுதல்
ஏமாற்றித் தப்புதல்
மனக்கோட்டை
வெறும் கற்பனை
ஆதிகாலத்திலிருந்தி
பிடிவாதமாக இருத்தல்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெற முடியும்
குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்
சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ள வேண்டும்
அவள் + கு
அவள்கு
அவளுக்கு
அவள்
தமிழ் + பால
தமிழ்பால்
தமிழப்பால்
தமிழ்
மேசை + இல்
மேசைல்
மேசையில்
மேசையியல்
அந்த + சாலை
அந்தசாலை
அந்தச்சாலை
அந்தச் சாலை
