wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உணவு பதனிடுதல்

Total questions: 35

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

உணவுப் பதனிடுதல் என்றால் என்ன?

a)

நீண்ட நாட்கள் உணவைக் கெடாமல் பாதுகாத்தல்

b)

உணவின் சுவையை மாற்றுதல்

c)

உணவை குளிர்பதனப் பெட்டியில் வைத்தல்

d)

உணவை உலர வைத்தல்

2.

உணவு கெட மூலக் காரணமாக அமையும் நுண்ணுயிர்கள் யாவை?

a)

குச்சியம், நச்சியம்

b)

குச்சியம், பூஞ்சணம்

c)

பூஞ்சணம் மட்டும்

d)

புரோட்டோசோவா

3.

கீழ்க்காண்பனவற்றுள் எவை ( 3 விடைகள்) பால் கெட்டுவிட்டதை உணர்த்துகிறது?

a)

திரிந்து விடுதல்

b)

புளிப்புத் தன்மை

c)

நுரைத்து காணப்படுதல்

d)

மணமாக இருத்தல்

4.

பால் அதிக நாட்கள் கெடாமல் தடுக்கவும் அசல் நிலையிலிருந்து மாறாமல் இருக்கவும் என்ன முறையைக் கையாளலாம்?

a)

குளிர்பதனப் பெட்டியில் வைக்கலாம்

b)

சூடாக்கி வைக்கலாம்

c)

பெளடராக்கி புட்டியில் அடைக்கலாம்

d)

புட்டியில் அடைக்கலாம்

5.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இவ்வேளையில் வெளியே சென்று உணவுகள் வாங்கவும் இயலாது. இவ்வேளையில் திரு. முனிரா எம்மாதிரியான உணவுகளை முன்கூட்டியே வாங்கி வைக்கலாம்? கீழே உள்ளவற்றில் ஒன்று விடை அல்ல. அதை கண்டறிக.

a)

அரிசி

b)

நெத்திலி

c)

சார்டின்

d)

கடுகுக் கீரை

6.

ஏன் படத்தில் காணும் உணவுப் பொருள் கெடுவதில்லை?

a)

உணவில் உள்ள காற்று வெளியேற்றப்பட்டுவிட்டது.

b)

உணவில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டுவிட்டது.

c)

உணவு புட்டியில் இருந்ததால்

d)

உணவு குளிர்பதனப் பெட்டியில் இருந்ததால்

7.

படம் வாழைப்பழத்தைப் பதனிடும் முறையைக் காட்டுகிறது. இதுபோல பதனிடும் முறையை வேறு எந்த பொருளுக்குப் பயன்படுத்தலாம்?

a)

மீன்

b)

அன்னாசிப்பழம்

c)

குமட்டிப்பழம்

d)

சோறு

8.

படத்தில் காணும் உணவுப்பொருள் கெட்டுவிட்டதை எவ்வாறு உணரலாம்?

a)

துர்நாற்றம் வீசும்

b)

கரும்புள்ளிகள் தோன்றும்

c)

திரிந்து காணப்படும்

d)

புளிக்கும்

9.

உணவைப் பதனிடுவதால் என்ன நன்மை? (3 விடைகள்)

a)

உணவு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

b)

உணவு விரயத்தைத் தடுக்கலாம்.

c)

ஆபத்து அவசர வேளைகளில் பயன்படுத்தலாம்.

d)

உணவின் சுவையைப் பாதுகாக்கலாம்

10.

படத்தில் காணும் உணவுப்பொருள் ஏன் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கிறது?

a)

உணவில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டதால்

b)

உணவில் உள்ள காற்று வெளியேற்றப்பட்டதால்

c)

உணவின் காடித்தன்மை அதிகரிக்கப்பட்டதால்

d)

உணவின் வெப்பநிலை அதிகமாக உள்ளதால்

11.

நுண்ணுயிர்கள் வாழ ஏதுவான சூழல்கள் யாவை? (ஒன்றுக்கு மேற்பட்ட பதில்)

a)

மிதமான வெப்பநிலை

b)

காற்று

c)

நீர்

d)

ஏதுவான இரசாயனத்தன்மை

e)

போதுமான சத்துகள்

12.

நாம் வீட்டில் குடிநீரில் ஆபத்தான நுண்ணுயிர்கள் இருப்பதை எவ்வாறு தடுக்கலாம்?

a)

குளோரின் சேர்க்கலாம்

b)

கொதிக்க வைக்கலாம்

c)

குளிர்பதனப்பெட்டியில் வைக்கலாம்

d)

மண் பானையில் ஊற்றி வைக்கலாம்

13.

கீழ்காண்பவற்றுள் எது உணவு பதனிடும் முறையல்ல?

a)

காற்று நீக்கி பொட்டலமிடுதல்

b)

பொறித்தல்

c)

ஊறவைத்தல்

d)

புகையிடுதல்

14.

எவ்வகை உணவு உடலுக்குத் தீமையை விளைவிக்கின்றது ?

a)

கெட்டுப்போன உணவு

b)

சுவையான உணவு

c)

ஆரோக்கியமான உணவு

15.

கெட்டுப்போன சோற்றின் தவறான தன்மையைத் தெரிவு செய்க...

a)

நிறமாற்றம்

b)

இழையமைப்பில் மாற்றம்

c)

பூஞ்சணம் பூத்தல்

d)

சுவை கூடுதல்

16.

* துர்நாற்றம் வீசுதல் , *புளிப்புத்தன்மை , * திரிந்து போகுதல் , * மஞ்சள் நிறமாகுதல்.


மேற்காணும் தன்மைகள் அனைத்தும் எந்த கெட்டுப்போன உணவின் தன்மைகள் ஆகும்?

a)

சோறு

b)

பால்

c)

இறைச்சி

d)

ரொட்டி

17.

உணவைக் கெடச் செய்யும் நுண்ணுயிர்கள் யாவை?

a)

நச்சியம் , குச்சியம்

b)

குச்சியம் , அமீபா

c)

பூஞ்சணம் , குச்சியம்

d)

குச்சியம் , புரோட்டோசோவா

18.

கீழ்க்காணும் அனைத்தும் நுண்ணுயிர்களின் அடிப்படைத் தேவைகளாகும். ஒன்றைத்தவிர....

a)

நீர்

b)

காற்று

c)

மிதமான வெப்பநிலை

d)

அதிகமான காடித்தன்மை

19.

நுண்ணுயிர் வளருவதற்கு ஏதுவான வெப்பநிலையைக் குறிப்பிடுக.

a)

5 - 65 வரை

b)

10 - 80 வரை

c)

20 - 90 வரை

d)

30 - 100 வரை

20.

சூரிய ஒளியில் உலர்த்துவதன் வழி நீர் அகற்றப்படுகிறது. எது எந்த உணவு பதனிடும் முறையாகும்?

a)

உலர்த்துதல்

b)

மெழுகிடுதல்

c)

புகையிடுதல்

d)

காற்று நீக்கிப் பொட்டலமிடுதல்

21.

படம் குறிக்கும் உணவு பதனிடும் முறை என்ன?

a)

குளிரச் செய்தல்

b)

குளிர்ந்துறையச் செய்தல்

c)

கொதிக்க வைத்தல்

d)

புகையிடுதல்

22.

பழங்கள் மற்றும் காய்கறிகளை கெடாமல் பாதுகாக்கும் சரியான பதனிடும் முறை எது?

a)
b)
c)
d)
23.

உணவுப் பொருள்களில் உப்பேற்றம் செய்வதால் உணவுப் பொருளில் உள்ள ஈரத்தன்மையினை உப்பு அகற்றிவிடும். இக்கூற்றுடன் தொடர்புடைய பதனிடும் முறை எது?

a)
b)
c)
d)
24.

தாவரம் மற்றும் விலங்குகளிலிருந்து எடுக்கபடும் ஒருவித முழுகுத் திரவத்தில் நனைக்கப்படுவதன் மூலம் உணவுப் பொருள்களில் பூஞ்சணத்தின் வளர்ச்சியனைக் கட்டுப்படுத்தவும் ஈரத்தன்மையை நிலைநாட்டவும் முடியும். இக்கூற்றுடன் தொடர்புடைய உணவு பதனிடும் முறை எது?

a)
b)
c)
d)
25.

படத்தில் காணப்படும் உணவுப் பொருள்கள் கெடுவதற்குக் காரணம் யாது?

a)

மிதமான வெப்பமும் ஈரத்தன்மையும்

b)

குளிர்ச்சியும் உலர்நிலையும்

c)

வெப்பமும் ஈரப்பதமும்

d)

வெப்பமும் உலர்நிலையும்

26.

படத்தில் காணும் உணவுக்குப் பொருத்தமான பதனிடும் முறையை தெரிவு செய்க.

a)

குளிர்ந்துறையச் செய்தல்

b)

பாஸ்டர் முறை

c)

குளிர செய்தல்

d)

கொதிக்க வைத்தல்

27.

படத்தில் காணும் உணவுக்குப் பொருத்தமான பதனிடும் முறையை தெரிவு செய்க.

a)

குளிர்ந்துறையச் செய்தல்

b)

புகையிடுதல்

c)

உலர்த்துதல்

d)

கொதிக்க வைத்தல்

28.

படத்தில் காண்பனவற்றுள் எந்த உணவு விரைவாக கெடும் தன்மையை கொண்டது?

a)
b)
c)
d)
29.

கீழ்காண்பவற்றுள் எது உணவுப் பொருள்களைக் கெடச் செய்கின்றன?

a)

புரோட்டோசோவா

b)

அல்கா

c)

நச்சியம்

d)

பூஞ்சணம்

30.

கீழ்காண்பனவற்றுள் எது குச்சியமும் பூஞ்சைக் காளான்களும் உயிர் வாழ்வதற்கு தேவையற்றது?

a)

நீர்

b)

காற்று

c)

சூரிய ஒளி

d)

தாதுச் சத்து

31.

கீழ்காண்பவற்றுள் எந்த உணவு கலனிடுதல் முறையை பயன்படுத்தி பதனீடு செய்யப்படுகிறது?

a)

முட்டை

b)

அரிசி

c)

பால்

d)

அன்னாசி

32.

கீழ்காண்பவற்றுள் எந்த உணவு ஊறவைத்தல் முறையை பயன்படுத்தி பதனீடு செய்யப்படுகிறது?

a)

மாங்காய்

b)

முட்டை

c)

ரொட்டி

d)

கோழி

33.

கீழ்காணப்படும் உணவுப் பொருள்களில், எதில் பூஞ்சைக் காளான்களைக் காண முடியும்

a)
b)
c)
d)
34.

கீழ்காணப்படும் உணவுப் பொருள்களில், எதில் பூஞ்சைக் காளான்களைக் காண முடியும்

a)
b)
c)
d)
35.

காய்கறிகளையும் பழங்களையும் பதனீடு செய்வதற்கு எது சிறந்த முறையாகும்?

a)

பாஸ்டர் முறை

b)

கலனிடுதல்

c)

ஊறவைத்தல்

d)

மெழுகிடுதல்